எல்லிஸ் டங்கன் ( யார் தெரியுமா? எம்ஜிஆர், எம்.கே.ராதா, டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகம் செய்தவர் . சீமந்தனி, இரு சகோதரர்கள்,அம்பிகாபதி,சூர்ய புத்திரி,சகுந்தலா,காளமேகம்,தாசிப்பெண்,வால்மீகி,மீரா, பொன்முடி மந்திரி குமாரி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர். அமெரிக்கர் )
தென்னிந்திய வாழ்க்கை என்ற அவர் குறும்படத்தை பாருங்கள் !
அவர் படத்திலிருந்து சுட்ட காட்சிகள் மாதிரி இருக்கிறது.
அவரே பின்குரல் !