நன்றி தி வீக்
கோலாப்பூரைச் சேர்ந்த எஸ் எல் ஹால்டங்கர் என்பவர் நீர்வண்ண ( Water color) முறையில் 1945 இல் அமைத்த படம்தான் ‘சுடரின் நம்பிக்கை’ கை விளக்குடன் பெண்’ என்னும் ஓவியம்.
இது மைசூர் அரசு கண்காட்சி சாலையில் இன்றும் மிகப் பிரசித்தி பெற்ற ஓவியம்.
அந்த ஓவியத்தை அலங்கரித்தவர் ஓவியரின் மூன்றாவது மகள் கீதா.
சமீபத்தில் அவர் தனது 102 வது வயதில் இந்த உலகை விட்டுப் பிரிந்தார்.