இதிகாசங்களைப் பற்றி அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா?
இன்றைய காலகட்டத்தில் உலகில் நூற்றுக்கணக்கான இதிகாசங்கள் பவனி வருகின்றன.இந்துக்கள், புத்தர்கள், சீனர்கள், கிரேக்கம், ரோமானியர்கள் , நார்ஸ் , செல்டிக், ஸ்லேவிக், எகிப்தியர்கள், மெசபோடோனியர்கள், பாபிலோனியர்கள், அராபியர்கள், முகமதியர்கள் போன்றவை பிரசித்தமானவை.
இவை அனைத்தும் ஒரு மத்தியப் புள்ளியிலிருந்து வந்தவை போலவே தோன்றுகிறது.
நன்றாக ஆராய்ந்து பார்த்தால் இவற்றில் இருக்கும் ஒற்றுமையைக் கண்டுபிடிக்கலாம்.
நாமும் முயல்வோமே!
அடுத்த ஜனவரி இதழிலிருந்து குவிகத்தில் தொடங்குகிறது உலக இதிகாசங்கள் பற்றிய ஒரு புதிய தொடர் !