குவிகம் குறும்புதின போட்டி
முதல்கட்ட முடிவுகளின் அறிவிப்பு
குவிகம் குறும் புதினம் போட்டிக்கு எழுபதிற்கும் மேற்பட்ட படைப்புகள் வந்திருந்தன. அவற்றில் கீழ்கண்ட படைப்புகள் பிரசுரமாகிவிட்டன.
மாதம் | குறும் புதினம் | படைப்பாளி |
ஏப்ரல் | பத்து பகல் பத்து ராத்திரி | முகில் தினகரன் |
மே | கட்டை விரல் | சுப்ரபாரதிமணியன் |
ஜூன் | தன்நெஞ்சே | வேணுகோபால் SV |
ஜூலை | பெருமாள் | சங்கரநாராயணன் S |
இனி வரவிருக்கும் எட்டு மாத (ஆகஸ்ட் முதல் மார்ச் 2022 வரை) இதழ்களிலும் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் பட்டியல்
(அகர வரிசைப்படி)
குறும் புதினம் | படைப்பாளி |
எத்தனை உயரம் | மைதிலி சம்பத் |
என்ன கொடுமை | ‘யாரோ ‘ |
கண்டு வர வேணுமடி | ராய செல்லப்பா |
கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் | லதா ரகுநாதன் |
கள்வர் கோமான் புல்லி | ஜெயக்குமார் S |
காற்று வந்து என் காதில் சொன்ன கதை | தாமோதரன் |
சின்னம்மா பெரியம்மா | ஆன்சிலா பெர்னாண்டோ |
சொல்விழுங்கியும் பேசாமடந்தையும் | பகவத்கீதா பெ |
திரை விழுந்தது | எஸ் எல் நாணு |
தெரியாத முகம் | சதுர்புஜன் G B |
நதியிலே புதுப்புனல் | அன்னபூரணி தண்டபாணி |
நதியின் மடியில் | ரவி |
நினைவழிக்கும் விழிகள் | ந பானுமதி |
மகன் தந்தைக்கு ஆற்றும்… | கௌரி சங்கர் |
மீனும் நானும் ஒரு ஜாதி | கோரி ஏ ஏ ஹெச் கே |
வேட்டை | நாராயணன் தி தா |
பதினாறு படைப்புகளும் மாதம் இரண்டாகப் பிரசுரிக்கப்படும்.
பிரசுரமாகும் இருபது குறும் புதினங்களில் பரிசுக்குறிய படைப்புகள் (முதல் பரிசு Rs 5000/ ; இரண்டாம் பரிசு Rs 3000/; மூன்றாம் பரிசு Rs 2000 ) எவை என்பது பின்னர் அறிவிக்கப்படும்.
பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 17 புதிய குறும் புதினங்கள் ஒவ்வொன்றுக்கும் Rs 1000/ வழங்கப்படும் .
(இவை தவிர கிளாசிகல் வரிசையில் குறும் புதினத்தில் பிரசுரமாகும் ஏற்கனவே விருது பெற்ற குறும் புதினங்களுக்கு Rs 750/ வழங்கப்படும்.)
மொத்தத்தில் Rs 35000 குவிகம் குறும் புதின எழுத்தாளர்களுக்குப் பரிசில்களாக வழங்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள்.
போட்டிக்கு வந்த எல்லாப் படைப்புகளும் ஏதோ ஒருவகையில் சிறப்பாக இருந்தாலும் தேர்வு என்று வரும்போது விடுபடுதல் தவிர்க்க இயலாமல் போய்விடுகிறது.
கலந்துகொண்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.
குறும் புதினப் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் – இராய செல்லப்பா
LikeLike
குறும் புதினப் போட்டியில் வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு நல்வாழ்த்துகள். அன்பன், மீ.விசுவநாதன் 16.07.2021
LikeLike
முதல் சுற்றுப் போட்டியில் தேர்வான அனைத்து படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்
LikeLike
அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் – கண்ணன்
LikeLike
congrats .. just saw your novel selected !
LikeLike