தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நகரில் எழுந்தருளி வேண்டுவோர்க்கு வேண்டும் வரமருளும் ஸ்ரீ இரட்டைப்பிள்ளையார் என்கிற ஸ்ரீ தாமோதர விநாயகர் ஆலய ஜீர்ணோதாரணஅஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் 06.02.2022 ஞாயிற்றுக்கிழமை சிறப்புடன் நடைபெற்றது
“கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை கணபதி என்றிடக் காலனும் கைதொழும் கணபதி என்றிடக் கருமம் ஆதலால் கணபதி என்றிடக் கவலை தீருமே”
சிறப்புமிக்க இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சிகளின் காணொளி குவிகம் வாசகர்களின் தரிசனத்திற்காக