குவிகம் ஒலிச்சித்திரம் என்ற புதிய பகுதியை மே ஒன்றாம் தேதி முதல் துவங்கியுள்ளோம் ! அவற்றை உங்களுக்காகக் கீழே தந்துள்ளோம்.
கேட்டு ரசித்து உங்கள் கருத்துகளை எழுதுங்கள்! ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மாலை 6.15 மணிக்குக் குவிகம் நிகழ்வில் வெளியிடப்படும்.
spotify இல் குவிகம் ஒலிச்சித்திரம் என்று தேடினால் எல்லா எபிசோட்களும் உங்களுக்குக் கேட்கக் கிடைக்கும்
நீங்களும் இதில் பங்கு பெறலாம் ! உங்கள் குரலில் நல்ல ஆடியோ தரத்துடன் 4 நிமிடத்துக்குள் உங்கள் கதை/கவிதை/தகவல் போன்றவற்றை ஒலிப்பதிவு செய்து kuvikampodcast@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.
வாட்ஸ் அப்பில் 9442525191 என்ற எண்ணுக்கும் அனுப்பலாம்.