இந்த ஜூன் மாத குறுக்கெழுத்துப் போட்டிக்கான சுட்டி
http://beta.puthirmayam.com/crossword/A495DA361F
16, 17 ,18 ஆகிய மூன்று நாட்களில் மின்னஞ்சலில் வரும் சரியான விடைகளில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்த ஒரு வாசகருக்கு ரூபாய் 100 பரிசாக வழங்கப்படும்.
உங்கள் நண்பர்களையும் பங்கேற்கச் சொல்லுங்கள்
சென்ற மாத குறுக்கெழுத்தின் சரியான விடை
பங்கேற்றவர்: 11 பேர்
சரியான விடை அனுப்பியவர் : 6 பேர்
இந்திரா ராமநாதன், சிவகுமார், கமலா முரளி, ,மனோகர், ராமமூர்த்தி ,நாகேந்திர பாரதி
குலுக்கல் முறையில் பரிசு பெற்றவர் : இந்திரா ராமநாதன்
வாழ்த்துகள் !