ஆகஸ்ட் மாதத்திற்கான குறுக்கெழுத்து இங்கே !
சரியான விடை எழுதும் அதிர்ஷ்டசாலி நண்பருக்கு குலுக்கல் முறையில் ரூபாய் 100 பரிசு!
பதில் ஆகஸ்ட் 17 தேதிக்குள் வரவேண்டும்!
புதிர் காண இங்கே சொடுக்கவும்!
http://beta.puthirmayam.com/crossword/C6C1ACE181
YOUR TIME STARTS NOW…….
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இனி ஜூலை மாத புதிருக்கான விடையைப் பார்ப்போம் :
சரியான விடை இதோ:
1
க
|
ழு
|
2
கு
|
3
தே
|
வ
|
4
ன்
|
||
மு
|
5
அ
|
ட
|
|||||
6
அ
|
மு
|
த
|
சு
|
ர
|
பி
|
க
|
|
ம்
|
ம்
|
சு
|
7
சா
|
வி
|
|||
பை
|
|||||||
8
சி
|
சு
|
9
தி
|
ர
|
10
பா
|
|||
ற
|
ன
|
க்
|
|||||
11
கு
|
வி
|
க
|
ம்
|
12
யா
|
ரோ
|
சரியான விடை எழுதிய நண்பர்கள்:
1. ஆர் கே ராமநாதன்,
2. நாகேந்திர பாரதி
3. ராய செல்லப்பா
4. உஷா ராமசுந்தர்
5. ராமமூர்த்தி
6. லதா ரகுநாதன்
7. தாமோதரன்
8 . மனோகர்
9. ரேவதி பாலு
இதில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ஷ்டசாலி நண்பர்
தாமோதரன் அவர்கள்!
வாழ்த்துக்கள் தாமோதரன்!!
இவருக்கான ரூபாய் 100 விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
8.