$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
குவிகம் அமைப்பு தற்போது இரண்டு போட்டிகளை நடத்திவருகிறது
1. பிரபா ராஜன் அறக்கட்டளையுடன் இணைந்து பெண்களை மையப்படுத்திய சிறுகதைகளுக்கான போட்டி
2. குவிகம் குறும்புதினம் போட்டி (மூன்றாவது ஆண்டாக)
இரண்டு போட்டிகளுக்கும் படைப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. எழுத்தாள நண்பர்களுக்கு நன்றி.
இரண்டு போட்டிகளுக்கும் இறுதித் தேதி இம்மாதம் 15 (15.12.2022) என்று அறிவித்திருந்தோம்.
சில நடைமுறைக் காரணங்களுக்காக குறும்புதினம் போட்டிக்கு மட்டும்
இறுதித் தேதி 31.12.2022 என மாற்றவேண்டியுள்ளது.
சிறுகதைபோட்டிக்கு இறுதித் தேதியில் (15.12.2022) மாற்றமில்லை
பிரபா ராஜன் அறக்கட்டளை மற்றும் குவிகம் நடத்தும் பெண்களை மையப்படுத்திய சிறுகதைகளை 15.12.2022க்குள் magazinekuvikam@gmail.com முகவரிக்கும் குறும் புதினங்களை 31.12.2022க்குள் kurumpudhinam@gmail.com முகவரிக்கும் அனுப்புங்கள்.
மற்ற விதிமுறைகளிலும் மாற்றமில்லை
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$