$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஜனவரி மாதத்திற்கான குறுக்கெழுத்துப் போட்டியின் லிங்க் இதோ:
https://beta.puthirmayam.com/crossword/ED0B944612
இதற்கான சரியான விடை எழுதிய நண்பர்களில் அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு ரூபாய் 100 பரிசு வழங்கப்படும்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இனி சென்ற மாதம் ( டிசம்பர் 22 ) வெளியிட்ட திருக்குறள் பற்றிய குறுக்கெழுத்தில்
பங்கு பெற்றவர்கள்: 16
சரியான விடை எழுதியவர்கள் : 12
1. இந்திரா ராமநாதன்
2. உஷா ராமசுந்தர்
3. ரேவதி ராமச்சந்திரன்
4. மனோகர்
5. ராமசாமி
6. கௌரி
7. ராஜாமணி
8. வைத்யநாதன்
9. கற்பகம்
10. ஜானகி சாய்
11. ராமமூர்த்தி
12. நாகேந்திர பாரதி
இம்மாத குலுக்கலில் வெற்றி பெற்றவர் :
நாகேந்திர பாரதி
வாழ்த்துக்கள்