சரித்திரம் பேசுகிறது – யாரோ

ராஜேந்திரன் என்னும் பெயர் இந்திய சரித்திரத்தை அலங்கரித்தது. அவனது இந்தியப்படையெடுப்பு, ஒருவழியாக முடிந்தது. நானா திசையும் வெற்றிதான்! ராஜேந்திரன் கங்கையைக் கொண்டான்! தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோயிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தான். கோயில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து அபிஷேகம் செய்தான். இதனால் இவ்வூர் “கங்கை கொண்ட சோழபுரம்’ ஆனது. ஒரு நாட்டின் வளத்திற்கும் பலத்திற்கும் வணிகமே … Continue reading சரித்திரம் பேசுகிறது – யாரோ