இந்த மாதத்திற்கான குறுக்கெழுத்துப் போட்டிக்கான லிங்க் இங்கே :
https://beta.puthirmayam.com/crossword/925EE1E17C
உங்கள் விடையை 18 ஆம் தேதிக்குள் அனுப்பிவிடுங்கள். சரியான விடை எழுதியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு ரூபாய் 100 பரிசு வழங்கப்படும்.
சென்ற மாதத்தின் சரியான விடை :
சரியான விடை எழுதியவர்கள்:
1. ஆர்க்கே
2. நாகேந்திரபாரதி
3. மனோகர்
4. ஜெயா ஸ்ரீராம்
5. ரேவதி ராமச்சந்திரன்
6. வைத்தியநாதன்
7. உஷா ராமசுந்தர்
8. மெய்யழகி
9. கல்யாணராமன்
10. தாமோதரன்
11. ராமமூர்த்தி
12. கற்பகம்
13. துரை தனபாலன்
இவர்களில் குலுக்கல் முறையில் வென்றவர் : மெய்யழகி
வாழ்த்துக்கள்