விசில் என்ற இந்த குறும் படத்தைப் பார்த்ததும் ‘எப்படி நச்சென்று எடுத்திருக்கிறார்கள் என்று அவர்களைப் பாராட்டத் தோன்றும்
அடுத்த 15 ஒரு நிமிடக் குறும்படத்தில் பல படங்கள் நம்மை மயக்குகின்றன.
பார்த்து மகிழும் போதே நாமும் ஏன் இப்படி குறும்படப் போட்டி நடத்தக்கூடாது என்ற எண்ணம் தோன்றுகிறது.