குவிகம் மின்னிதழ் பற்றியும் அதன் வளர்ச்சிக்குத் தேவையான மாற்றங்ககளைப் பற்றியும் நிறைய நண்பர்கள் வித்தியாசமான கருத்துக்களைக் கூறியிருக்கிறார்கள்.
அவர்கள் கருத்துக்களை குவிகத்தில் விரைவில் கொண்டுவர முயற்சிக்கிறேன்.
நன்றி -ஆசிரியர்
இந்தியாவின் சுதந்திரம் நமது சுதந்திரம் அதைக் காப்பாற்றுவது நமது தேவை மட்டுமல்ல கடமையும் ஆகும்.
1947 ஆகஸ்ட் 15 அன்றைய இந்தியாவைப் பாருங்கள்.
இரவிலே வாங்கினோம் விடிந்தது புதிய யுகம் ! இந்த வீடியோவையும் பாருங்கள்.