இந்த வருடம் ஜனவரி-ஜூன் 6 மாதத்தில் 115 தமிழ்ப்படங்கள் வந்துள்ளன.
அவற்றுள் வெற்றிகரமான படங்கள் என்றால்



![]()
மகாராஜா
அரண்மனை 4
கருடன்
ஸ்டார்
ஆகிய நான்கையும் சொல்லலாம் என்கிறது தினமலர்.
கல்கி 2898 AD என்ற படம் தெலுங்கு , ஹிந்தி தமிழ் மொழிகளில் வெளியாகி 1000 கோடிக்கு மேல் வசூலை அள்ளிக் குவித்திருக்கிறது.

கேப்டன் மில்லர், அயலான், லால் சலாம், மெர்ரி கிறிஸ்மஸ், பி டி சார் , வெப்பம் குளிர் மழை , பைரி, ரணம், அதோ முகம், போன்ற படங்கள், லவ்வர் தோல்விப்படங்களாக இருந்தாலும் விமர்சகர்களால் பரவாயில்லை என்று சொல்லப்படுகின்றன .
மற்ற படங்கள் நஷ்டமோ நஷ்டம்!!
முழு விவரம் பார்க்க :
