
ஆகட்டும் ஆகட்டும்
ரோஜாப்பூ பூக்கட்டும்
ராஜாவும் பார்க்கட்டும்
மொட்டுக்கள் மலரட்டும்
பட்டுப் போல் விரியட்டும்
தொட்டுத் தான் பார்க்கட்டும்
சிட்டுப் போல் துடிக்கட்டும்
வெள்ளத்தில் மிதக்கட்டும்
வெல்லம் போல் இனிக்கட்டும்
வாசம் தான் வீசட்டும்
வேஷம் தான் கலையட்டும்
தேனீக்கள் பறக்கட்டும்
தேனும் தான் வழியட்டும்
பாலும் தான் பொங்கட்டும்
மேனிக்குள் அடங்கட்டும்
பித்தங்கள் கூடட்டும்
சித்தங்கள் சேரட்டும் !
பக்கம் 19/25
