
இந்தக் குவிகம் இதழ் உங்களுக்குத் தாமதமாகக் கிடைப்பதற்கு மன்னிக்கவும். வழக்கமாக 15 ந்தேதி வரும் குவிகம் (பெரும் பத்திரிக்கைகள் சொல்வதைப் போல) சில தவிர்க்க முடியாத காரணங்களால் தாமதமாக வந்திருக்கிறது.
தேவையானால் சென்னை மழையைக் காரணம் காட்ட முடியும்.
குவிகம் இப்பொழுது முதல் அதற்கே உரிய அமைப்புடன் kuvikam.com இல் வெளிவந்திருப்பது ஒரு பெருமை கலந்த செய்தி. இதனால் tumblr அமைப்பிற்குப் போகவேண்டிய அவசியம் இல்லை. மேலும் இது wordpress மூலம் வெளிவருவதால் இன்னும் அதிக சிறப்பம்சங்களுடன் வரும் என்பது உறுதியாகிறது.
உங்கள் நண்பர்கள் குவிகத்தில் எழுத விரும்பினால் ssrajan_bob@yahoo.com இல் தொடர்பு கொள்ளச் சொல்லவும்.
