சென்னை அமெரிக்காவுக்குக் கொஞ்சம் கூட இளைத்ததில்லை என்பதை நிரூபிக்க, இதோ ஒரு புதுமையான போர்ட் கஃபே என்ற உடற்பயிற்சியும் உணவுவிடுதியும் சேர்ந்த அமைப்பு, கோடம்பாக்கத்தில் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டுள்ளது.
அப்படியே ஒரு துறைமுகக் கிடங்கில் இருப்பதைப் போன்ற ஸ்பெஷல் எபெக்ட்ஸ் .

கப்பலில் உபயோகிக்கப்படும் கன்டைனர் சிலவற்றை வாங்கி அவற்றையே இன்டீரியராக – சுவர்களாக ,மாற்றியிருப்பது இதன் இன்னொரு தனித்துவம்.


முயற்சி மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!

