குவிகம் இலக்கியவாசலின் நிகழ்வில் உலகத் தரம் வாய்ந்த தமிழ் ஓவிய இலக்கியர் அல்லது இலக்கிய ஓவியர் திரு இந்திரன் அவர்கள் “நான் சந்தித்த அபூர்வ இலக்கிய மனிதர்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் !


அவர் நிகழ்த்திய உரையின் காணொளி உங்கள் பார்வைக்கு !
(நன்றி : திரு: விஜயன்)

அன்பு இந்திரன்
மனத்தை சிலிர்க்க வைத்த பேச்சு.
ஜெயகாந்தன் என்ற மாமனிதனிடம் எங்களை எடுத்து சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்திய கணங்கள் அற்புதம்.
இலக்கியத்தை உதிரமாக ஏந்தும் வலிமையற்று தயிர் சாதத்துக்கு ஊறுகாய் போல நினைத்து வீழ்ந்து போன என்னைப்போன்றவர்கள் அவரது சாட்டையடியை வாங்க உகந்தவர்களே.
போர்வாளை தொடத் தயங்கியவர்கள் சவரக்கத்தியின் கூர்மையைத்தானே பேச இயலும்.
தூக்கத்தை மறக்கும்இரவுகளை பரிசாக கொடுத்த சுந்தருக்கு நன்றி.
எனைத் தூங்கவிடாத கருத்துக்களை இதயத்தில் விதைத்த உங்களுக்கும்நன்றி
(email from Chandrasekar, Kuwait)
LikeLike