திரு ஆர் வி ராஜன் புத்தக நண்பர்கள் குழுவின் முக்கிய உறுப்பினர். விளம்பர வித்தகர். அவர் தனது மனைவி திருமதி பிரபாவின் பெயரில் ஒரு அறக்கட்டளை  Prabha Rajan Talent Foundation (PRTF) என்று ஆரம்பித்து பெண் எழுத்துலகத்திற்காகச்  செயலாற்றிவருகிறார்.

பிரபா அவர்களின்  ” நாலு பருக்கைக்காக ”  என்ற சிறுகதையை  பெண்களே நடித்து இயக்கிய குறும்படமாக எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்தக்  குறும்படத்தை இங்கே காணலாம் :