1எடிட்

Image result for modi win in up

Image result for sasikala and panneerselvam

Image result for tamil nadu politics in 2017

Image result for neduvasal

Image result for neduvasal

தமிழக அரசியல் வானில் கரு மேகங்கள் !

  • ஜெயலிதா அவர்களின் மறைவு 
  • சசிகலா முதல்வராக முயற்சி
  • உச்ச நீதி மன்றத்தின் தண்டனையினால்  சசிகலா சிறைவாசம் 
  • தினகரன் துணை பொதுச் செயலாளர் 
  • பன்னீர்செல்வம் போர்க்கொடி 
  • கூவத்தூர்  விடுதியில்  122 எம் எல் ஏக்கள் கூண்டோடு அடைப்பு 
  • எடப்பாடி பழனிசாமி முதல்வராகத் தேர்ந்தெடுத்தல் 
  • அடி தடி ரகளையுடன் சட்டசபையில் நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி 
  • சசிகலா பொதுச் செயலாளர் பதவி வகிப்பது முறையா ? தேர்தல் அதிகாரிகள் ஆராய்ச்சி
  • உள்ளாட்சித் தேர்தல் விரைவில் 
  • இத்தனை அரசியல் போட்டா போட்டிகளுக்கு நடுவே ,  வாடி வாசல் (ஜல்லிக்கட்டு) , நெடுவாசல் (ஹைட்ரோகார்பன் ) போராட்டங்கள் !

இவையெல்லாம் தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய செய்திகள் 

இவற்றையெல்லாம் விட எகிறும் வட இந்தியா தேர்தல் நிலவரம்

  • உத்தரப் பிரதேசத்தில், மற்றும் உத்தர் கண்டில்  பி ஜே பியின் இமாலய வெற்றி 
  • மணிப்பூர், கோவா இரண்டையும் பி ஜே பி யே கைப்பற்றும் நிலை
  • பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி   

மொத்தத்தில்  மோடியின் கரங்கள் பலமடைந்திருக்கின்றன.

செல்லா நோட்டு விவகாரம் செல்லா நோட்டாகிவிட்டது.

நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல இதைவிடச் சிறந்த தருணம் கிடைக்காது! 

மோடிஜி !

நாட்டை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல உங்கள் பின் அணிவகுத்து வரத் தயாராயிருக்கிறோம்!