இந்த முதல் கார்ட்டூன் கருத்தை நாம் தொலைத்துவிட்டோம் !
நம்ம குழந்தைகளுக்கு இந்த சுகம் கிடைக்குமா?
இது கிடைக்காமல் போனதற்கு யார் காரணம்?
நாம் தான். நம் ஆசைகள் குழந்தைகள் மீது திணிக்கப்படுகின்றன என்பதை இரண்டாவது படத்தை விடச் சிறப்பாக யாரும் சொல்லிவிட முடியாது.
சம்மர் கேம்பும் கோச்சிங்க் வகுப்பும் போட்டுக் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைக் கொலை செய்யும் நமக்கு என்ன தண்டனை கொடுப்பது?
இது மாறவேண்டும். அதற்கு நாம் மாறவேண்டும்.
மாற்றுவோமா? மாறுவோமா?


