
26 ஆகஸ்ட் , சனிக்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் ஸ்ரீனிவாச நிலையம் , அம்புஜம்மாள் தெரு , ஆள்வார்பேட்டையில்
குவிகம் பதிப்பகத்தின் இரண்டாவது வெளியீடு
சுரேஷ் ராஜகோபால் எழுதிய ” நான் என்னைத் தேடுகிறேன்” கவிதைத் தொகுப்பு.
வெளியிட்டவர்: திரு லக்ஷ்மணன்
முதல் பிரதி பெற்றுக்கொண்டவர்கள்: கிருபாநந்தன், அழகியசிங்கர், டாக்டர் பாஸ்கரன், சதுர்புஜன் , சிந்தாமணி சுந்தரராமன்


தொடர்ந்து நடைபெற்றது இலக்கிய சிந்தனையின் 576வது நிகழ்வு திரு தேவராஜசுவாமிகள் உரை ” ஸ்ரீ ராமானுஜர்”அதன் காணொளித் தொகுப்பு இதோ:
தொடர்ந்து குவிகம் இலக்கியவாசலின் 30வது நிகழ்வு
” நினைவில் நின்ற கதை” –
தங்களுக்குப் பிடித்த சிறுகதையைப் பற்றி டாக்டர் பாஸ்கரன், சதுர்புஜன், சுந்தரராமன் ஆகிய மூவரும் பேசினார்கள்.
நல்ல முயற்சி !
