விஜயன் அவர்கள் குவிகம் இலக்கியவாசல் ஆண்டுவிழாவிற்கு வந்து அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ எடுத்து,  யூ டியூபில் பதிவு செய்திருப்பது மிகவும் அருமையாகவும் பெருமையாகவும் இருக்கிறது.

 

அவருக்கு எப்படி நன்றி சொல்வது?

பார்த்து ரசியுங்கள்!