

1931 ல் பேச ஆரம்பித்த தமிழ் படம் 87 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
ஆரம்பத்தில் 50 பாடல்கள்வரை இருந்த படங்கள் இப்போது 5 பாடல்களுடன் வெளிவருகின்றன.
வருடத்துக்கு 200 படங்கள்வரை இப்போது வெளிவருகின்றன.
அவற்றில் வெற்றிபெறும் படங்கள் மிகச் சிலவே.
1931ல் இருந்து இதுவரை வெளிவந்த படங்களின் சிறந்த பட்டியல்கள் இணையத்தில் பலரால் வெளியிடப்பட்டுள்ளன.
பல திரைப்பட நூல்களும் சிறந்த திரைப்படங்களைப்பற்றி எழுதியுள்ளன.
எனக்குப் பிடித்த படங்கள், டாப் 10 படங்கள், சிறந்த படங்கள், அவசியம் பார்க்கவேண்டிய படங்கள் என்கிற தலைப்புகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளன.
பட்டியல்களில் இருந்து அதிக பட்டியல்களில் இடம்பெற்ற படங்களின் பட்டியலைச் சிறந்த தமிழ் திரைப்படங்கள் பட்டியலாகத் திரைப்பட ஆர்வலர்களுக்காக அளிக்கிறேன்..
வெள்ளிவிழா கண்ட படங்கள், சிறந்த திரைப்பட விருதுபெற்ற படங்களின் பட்டியல், முக நூலில் வந்த பட்டியல்கள் ஆகியவையும் இந்த தேர்வுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
| 1 | 16வயதினிலே | கமல் |
| 2 | அக்னிநட்சத்திரம் | பிரபு |
| 3 | அங்காடித்தெரு | அஞ்சலி |
| 4 | அஞ்சலி | மணிரத்னம் |
| 5 | அஞ்சாதே | மிஷ்கின் |
| 6 | அந்த 7 நாட்கள் | பாக்யராஜ் |
| 7 | அந்தநாள் | சிவாஜி |
| 8 | அந்நியன் | விக்ரம் |
| 9 | அபூர்வசகோதரர்கள்(கமல்) | கமல் |
| 10 | அபூர்வராகங்கள் | கமல் |
| 11 | அமைதிப்படை | சத்யராஜ் |
| 12 | அலிபாபாவும்திருடர்களும் | எம்ஜிஆர் |
| 13 | அலைகள்ஓய்வதில்லை | கார்த்திக் |
| 14 | அலைபாயுதே | மாதவன் |
| 15 | அவர்கள் | கமல் |
| 16 | அவள்அப்படித்தான் | கமல் |
| 17 | அவள்ஒருதொடர்கதை | பாலசந்தர் |
| 18 | அவ்வைசண்முகி | கமல் |
| 19 | அழகி | பார்த்திபன் |
| 20 | அழியாதகோலங்கள் | பாலுமகேந்த்ரா |
| 21 | அன்பேசிவம் | கமல் |
| 22 | அன்பேவா | எம்ஜிஆர் |
| 23 | அன்னக்கிளி | சிவகுமார் |
| 24 | ஆடுகளம் | தனுஷ் |
| 25 | ஆட்டோகிராப் | சேரன் |
| 26 | ஆண்பாவம் | பாண்டியராஜ் |
| 27 | ஆயிரத்தில்ஒருவன் | எம்ஜிஆர் |
| 28 | ஆரண்யகாண்டம் | குமாரராஜா |
| 29 | ஆறிலிருந்துஅறுபதுவரை | ரஜினி |
| 30 | இதயம் | முரளி |
| 31 | இந்தியன் | கமல் |
| 32 | இம்சைஅரசன் 23ஆம்புலிகேசி | வடிவேலு |
| 33 | இருவர் | மணிரத்னம் |
| 34 | உதிரிப்பூக்கள் | மகேந்த்ரன் |
| 35 | உள்ளத்தைஅள்ளித்தா | கார்த்திக் |
| 36 | உன்னால்முடியும்தம்பி | கமல் |
| 37 | ஊமைவிழிகள் | விஜயகாந்த் |
| 38 | எங்கவீட்டுப்பிள்ளை | எம்ஜிஆர் |
| 39 | எதிர்நீச்சல் | நாகேஷ் |
| 40 | ஒருதலைராகம் | ராஜேந்தர் |
| 41 | கப்பலோட்டியதமிழன் | சிவாஜி |
| 42 | கரகாட்டக்காரன் | ராமராஜன் |
| 43 | கருத்தம்மா | பாரதிராஜா |
| 44 | கர்ணன் | சிவாஜி |
| 45 | கல்யாணபரிசு | ஸ்ரீதர் |
| 46 | கற்றதுதமிழ் | ராம் |
| 47 | கன்னத்தில்முத்தமிட்டால் | மணிரத்னம் |
| 48 | கஜினி | சூர்யா |
| 49 | காக்ககாக்க | சூர்யா |
| 50 | காக்காமுட்டை | வெற்றிமாறன் |
| 51 | காதலிக்கநேரமில்லை | ஸ்ரீதர் |
| 52 | காதலுக்குமரியாதை | விஜய் |
| 53 | காதல் | பரத் |
| 54 | காதல்கொண்டேன் | தனுஷ் |
| 55 | காதல்கோட்டை | அஜீத் |
| 56 | கிழக்குச்சீமையிலே | பாரதிராஜா |
| 57 | குணா | கமல் |
| 58 | குருதிப்புனல் | கமல் |
| 59 | கேளடிகண்மணி | எஸ்பிபி |
| 60 | கோ | ஜீவா |
| 61 | சந்தியாராகம் | பாலு மகேந்த்ரா |
| 62 | சந்திரமுகி | ரஜினி |
| 63 | சந்திரலேகா | எஸ் எஸ் வாசன் |
| 64 | சபாபதி | டி ஆர் ராமசந்திரன் ் |
| 65 | சம்சாரம்அதுமின்சாரம் | விசு |
| 66 | சர்வர்சுந்தரம் | நாகேஷ் |
| 67 | சலங்கைஒலி | கமல் |
| 68 | சிகப்புரோஜாக்கள் | கமல் |
| 69 | சிந்தாமணி | பாகவதர் |
| 70 | சிந்துபைரவி | பாலசந்தர் |
| 71 | சிலநேரங்களில்சிலமனிதர்கள் | ஜெயகாந்தன் |
| 72 | சின்னதம்பி | பிரபு |
| 73 | சுப்ரமண்யபுரம் | சசிகுமார் |
| 74 | சூர்யவம்சம் | சரத்குமார் |
| 75 | சேது | விக்ரம் |
| 76 | தண்ணீர்தண்ணீர் | கோமல் |
| 77 | தவமாய்தவமிருந்து | சேரன் |
| 78 | தளபதி | மணிரத்னம் |
| 79 | திருவிளையாடல் | சிவாஜி |
| 80 | தில்லானாமோகனாம்பாள் | சிவாஜி |
| 81 | தில்லுமுல்லு(ரஜினி) | ரஜினி |
| 82 | துள்ளாதமனமும்துள்ளும் | விஜய் |
| 83 | தெய்வத்திருமகள் | விக்ரம் |
| 84 | தேவதாஸ் | சாவித்ரி |
| 85 | தேவர்மகன் | கமல் |
| 86 | நாடோடிமன்னன் | எம்ஜிஆர் |
| 87 | நாட்டாமை | சரத்குமார் |
| 88 | நாயகன் | மணிரத்னம் |
| 89 | நெஞ்சத்தைக்கிள்ளாதே | மகேந்த்ரன் |
| 90 | நெஞ்சம்மறப்பதில்லை | ஸ்ரீதர் |
| 91 | நெஞ்சில்ஓர்ஆலயம் | ஸ்ரீதர் |
| 92 | பசங்க | பாண்டிராஜ் |
| 93 | பசி | ஷோபா |
| 94 | பஞ்சதந்திரம் | கிரேஸி மோகன் |
| 95 | படையப்பா | ரஜினி |
| 96 | பம்பாய் | மணிரத்னம் |
| 97 | பயணங்கள்முடிவதில்லை | மோகன் |
| 98 | பராசக்தி | சிவாஜி |
| 99 | பருத்திவீரன் | கார்த்திக் |
| 100 | பாகப்பிரிவினை | சிவாஜி |
| 101 | பாசமலர் | சிவாஜி |
| 102 | பாட்ஷா | ரஜினி |
| 103 | பாமாவிஜயம் | பாலசந்தர் |
| 104 | பாலைவனச்சோலை | சத்யராஜ் |
| 105 | பிதாமகன் | பாலா |
| 106 | புதியபறவை | சிவாஜி |
| 107 | புதியபாதை | பார்த்திபன் |
| 108 | புதுப்பேட்டை | தனுஷ் |
| 109 | புதுவசந்தம் | விக்ரமன் |
| 110 | புன்னகைமன்னன் | கமல் |
| 111 | பூவேஉனக்காக | விஜய் |
| 112 | பூவேபூச்சூடவா | நதியா |
| 113 | மகாநதி | கமல் |
| 114 | மண்வாசனை | பாரதிராஜா |
| 115 | மலைக்கள்ளன் | எம்ஜிஆர் |
| 116 | மனோகரா | கருணாநிதி |
| 117 | முதல்மரியாதை | பாரதிராஜா |
| 118 | முதல்வன் | ஷங்கர் |
| 119 | முந்தானைமுடிச்சு | பாக்யாராஜ் |
| 120 | முள்ளும்மலரும் | மகேந்த்ரன் |
| 121 | மூன்றாம்பிறை | கமல் |
| 122 | மைக்கேல்மதனகாமராஜன் | கமல் |
| 123 | மைனா | பிரபு சாலமன் |
| 124 | மொழி | ராதாமோகன் |
| 125 | மௌனகீதங்கள் | பாக்யாராஜ் |
| 126 | மௌனராகம் | மணிரத்னம் |
| 127 | ரத்தக்கண்ணீர் | எம் ஆர் ராதா |
| 128 | ரமணா | முருகதாஸ் |
| 129 | ரோசாப்பூரவிக்கைக்காரி | சிவகுமார் |
| 130 | ரோஜா | மணிரத்னம் |
| 131 | வசந்தமாளிகை | சிவாஜி |
| 132 | வழக்குஎண் 18 | வசந்தபாலன் |
| 133 | வறுமையின்நிறம்சிவப்பு | பாலசந்தர் |
| 134 | வாரணம்ஆயிரம் | சூரியா |
| 135 | வாலி | அஜித் |
| 136 | வாழ்வேமாயம் | கமல் |
| 137 | வானமேஎல்லை | பாலசந்தர் |
| 138 | விண்ணைத்தாண்டிவருவாயா | கௌதம் மேனன் |
| 139 | விருமாண்டி | கமல் |
| 140 | வீடு | பாலுமகேந்த்ரா |
| 141 | வீரபாண்டியகட்டபொம்மன் | சிவாஜி |
| 142 | வெயில் | வசந்தபாலன் |
| 143 | வேட்டையாடுவிளையாடு | கௌதம் மேனன் |
| 144 | வேதம்புதிது | பாரதிராஜா |
| 145 | ஜானி | மகேந்த்ரன் |
| 146 | ஜிரெயின்போகாலணி | செல்வராகவன் |
| 147 | ஜெண்டில்மேன் | ஷங்கர் |
| 148 | ஹரிதாஸ் | பாகவதர் |
| 149 | ஹேராம் | கமல் |
இவற்றுள் நான் 130 படங்கள் பார்த்துள்ளேன். நீங்கள்?
100க்கும் கீழே உங்கள் எண்ணிக்கையாயிருந்தால் நீங்கள் நிறைய மிஸ் பண்ணிவிட்டீர்கள்!
இன்னும் நிறைய நல்ல படங்கள் இருக்கே. ( உதாரணமாக கில்லி, விக்ரம் வேதா, தனி ஒருவன்) அதெல்லாம் இதில காணோமே என்று தேடுபவர்கள் வேற லிஸ்ட் போடலாம். !!
