ISSUU.COM என்று ஒரு இணையதளம் உங்கள்  பத்திரிக்கைகளை வெளியிட உதவி செய்கிறது.

மேலே குறிப்பிட்டுள்ள காற்றுவெளி என்ற பத்திரிகை ISSUU.COM மூலமாகத்தான் வெளியிடப்பட்டுள்ளது.

புத்தகத்தைப் படிப்பது போலவே கம்ப்யூட்டரில் அல்லது  மொபைலில் பார்க்கலாம்.

காற்றுவெளியின் இதழைப் படிக்கக் கீழே கொடுக்கப்பட்ட லின்ங்கைச் சொடுக்கவும்.

http://kaatruveli-ithazh.blogspot.com/