நடுப்பக்கம் மோகன் இப்போது காணொளியில் கலக்குகிறார். அதுவும் குழந்தைகளுக்கென்று அருமையான தேவாரத் திருவாசகக்  கதைகளை எளிமையாக சொல்லும் இவரது பாணி மிகவும் சிறப்பாக இருக்கிறது. 

இன்னொரு  தென்கச்சி உதயமாகிறார்! 

கேட்டு மகிழுங்கள்! 

குழந்தைகளைக் கேட்கச் சொல்லுங்கள்!