நண்பர் அழக்கியசிங்கர் பங்குபெறும் சென்னை புத்தகக் கண்காட்சி 16 பிப்ரவரி அன்று துவங்குகிறது. 

அழகியசிங்கர், கிருபாநந்தன், ராஜாமணி அவர்களை  ஸ்டால் எண் 17  விருட்சம் அரங்கில் காணலாம்.விருட்சம் புத்தகங்களும் குவிகம் பதிப்பகத்தின் சார்பாக வெளியிட்டுள்ள புத்தகங்களும், மற்ற  நண்பர்களில் புத்தகங்களும் அங்குக் கிடைக்கும். 

குவிகம் புத்தகங்கள் புத்தகம் அவற்றின் விலை கிடைக்குமிடம் ஆகியவற்றை இந்த பட்டியலில் பார்க்கலாம். புத்தகம் தேவையானால் நண்பர் கிருபானந்தனைத் தொடர்பு கொள்ளவும். (97910 69435)

cat 2 (1) குவிகம் பதிப்பகம் புத்தகப் பட்டியல்

May be an image of text that says '45 ARE YOU READY? CHENNAI BOOK FAIR 45 காட்சி புத்தகக் சென்னை 2022 பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை YMCA உடற் கல்வியியல் கல்லூரி, நந்தனம், சென்னை காலை 11 மணி முதல் இரவு 8,00 மணி வரை விருட்சம் வெளியீடு STALL NÃ :17: உங்களுக்கு ஒரு சர்ப்பிரைஸ் காத்திருக்கு!'