குறுக்கெழுத்துப் போட்டி: 353

ஆகஸ்ட் மாத குறுக்கெழுத்துப் போட்டிக்கான லிங்க் இதோ:

https://beta.puthirmayam.com/crossword/22E3695330

பரிசு வழக்கம்போல சரியான விடை எழுதியவர்களில் அதிர்ஷ்டசாலி குலுக்கல் முறையில் தேர்ந்தேடுப்பவருக்கே!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சென்ற ஜூலை மாத குறுக்கெழுத்துப் போட்டிக்கான சரியான விடை எழுதியவர்கள்:

  1. அம்புஜவள்ளி  2. மெய்யழகி 3. கற்பகம் 4. ராஜாமணி 5. துரை  தனபாலன் 6. தயாளன்            7. கல்யாணராமன்    8. மிருணாளினி 9. இந்திரா ராமநாதன் 10. மதிவாணன் 11. ஜானகி சாய்    12. உஷா ராமசுந்தர் 13. ரேவதி ராமச்சந்திரன் 14.  ராய செல்லப்பா  15.  ஜெயா ஸ்ரீராம்   16. விஜயலக்ஷ்மி  17. கதிர் 18. கௌரிசங்கர் 19. வைத்தியநாதன் 20. லக்ஷ்மி நாராயணன்    21. ராமமூர்த்தி 22. மனோகர் 

அனைவருக்கும் வாழ்த்துகள்

இவர்களில் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றவர்: : ராமமூர்த்தி 

பாராட்டுதல்கள்