குறுக்கெழுத்துப் போட்டி: 353

இந்த மாத குவிகம் குறுக்கெழுத்துப் போட்டிக்கான  லிங்க் இதோ:

https://beta.puthirmayam.com/crossword/E5956B3042

சரியான விடை எழுதியவர்களில் குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ஷ்டசாலிக்கு ரூபாய் 100 பரிசு வழங்கப்படும்.

டிசம்பர் மாத குறுக்கெழுத்துப் போட்டியில் விடை எழுதியவர்கள் : 22 பேர்

அதில் சரியான விடை எழுதியவர்கள் : 12 பேர்  

நடராஜன், 

கமலா முரளி 

விஜயகுமார் 

உஷா ராமசுந்தர் 

வி வி வைத்யநாதன் 

கதிர் கண்மணி 

ஜெயா ஸ்ரீராம் 

மதிவாணன் 

ரேவதி ராமச்சந்திரன் 

சுப்பிரமணியன்

மாலதி 

சரண்குமார்  

 

இவற்றுள் அதிர்ஷ்டசாலி : கதிர் கண்மணி