ஐஸ்லாந்து பயணக் கட்டுரை

ஜில்லென்று ஒரு புதிய தொடர் !
நள்ளிரவில் சூரியன் உதிப்பதும், நாளெல்லாம் இருளில் கிடப்பதும், கரு வானத்தில் பச்சை மின்னல்கள் ஒளிர்வதும், கருப்பு மஞ்சள் நிலங்களும், ஆக்ரோஷமான அருவிகளும், அலுங்காத பனிப் பாறைகளும், பொழியும் பனிக் குவியல்களுக்கு இடையில் பொங்கும் வெந்நீர் குளங்களும், அபாயகரமான சாலைகளும், அமைதியான கடலும், உறைய வைக்கும் காற்றும், உணர்வுப் பூர்வமான மக்களும்……………..
வட துருவத்தை முத்தமிடத் துடிக்கும் ஐஸ்லாந்து, திறக்கத் திறக்க திகட்டாத ஓர் அதிசயப் பெட்டகம் !!
‘சுடுபனியும்_குளிர் நெருப்பும்’
இந்திரநீலன் சுரேஷ் எழுதும் ஐஸ்லாந்து பயணத்தொடர் அடுத்த இதழில் ஆரம்பம்…….
