குறுக்கெழுத்துப் போட்டி: 353

 

பிப்ரவரி மாதத்திற்கான  குவிகம் குறுக்கெழுத்துப் போட்டிக்கான லிங்க் இதோ:  

https://beta.puthirmayam.com/crossword/101F945EE0

சரியான விடை எழுதியவர்களில்  அதிர்ஷ்டசாலி ஒருவருக்குக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்த ஒருவருக்கு ரூபாய் 100 வழங்கப்படும். 

 

இனே சென்ற மாதம் ( ஜனவரி 24) போட்டிக்குச் சரியான விடை எழுதியவர்கள்: 

 

1.  ஆர் சங்கரன் 

2, அவினாஷ் 

3, ராதிகா பட்டாபிராமன் 

4. சரண்குமார்

5. மதிவாணன் 

6. ரேவதி ராமச்சந்திரன் 

7. பி சுப்பிரமணியன் 

8. உஷா ராமசுந்தர் 

9. ஜெயா ஸ்ரீராம் 

10. நடராஜன் பாலசுப்ரமணியன் 

11. இந்திரா ராமநாதன் 

12. துரை தனபாலன் 

 13. மனோகர் 

14. மாலதி 

15. கமலா முரளி 

 

இவர்களுள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ஷ்டசாலி : அவினாஷ் 

அவருக்குப் பாராட்டுதல்கள். மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் !