மிக இனிமையான பட.ம். கதாநாயகியின் முக பாவங்கள் அதியற்புதம். அவருக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள். மிக அருமையாக நடித்திருக்கிறார். நாயகனும் என்ன செய்யணுமோ அந்த அளவில் செய்திருக்கிறார். இரண்டே கதாபாத்திரங்களில் மிக அற்புதமான குறும்படம். கேமிரா பிரமாதம். அவன் காபி கொண்டு வரும் போது, முதலில் கதவில் நிழல் தெரிந்து பின் அவன் அறைக்குள் வந்து காபியைக் கொடுப்பது……ஆஹாஹா…இனிமை, இனிமை. கலைநயம் என்பது இதுதான் மொத்த டீமுக்கும் நன்றியும் வாழ்த்தும். நீங்கள் மிகப் பெரிய இடத்தை அடைவீர்கள்.

LikeLike