குவிகம் இலக்கிய அமைப்பின் சார்பில் அச்சில் வெளிவருபவை குறும்புதினம் மாத இதழ் மற்றும் நண்பர்களின் புத்தகங்கள் ஆகும்.
அச்சில் இருப்பவை இணையத்திலும் மின்-புத்தகமாக கிடைக்கவேண்டும் என்னும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறோம்
முதல் கட்டமாக இதுவரை வெளியாகியுள்ள குறும்புதினங்கள் (ஏப்ரல் 2021- மே 2024) அனைத்தும் amazon –kindle ebook ஆகக் கிடைக்கின்றன. அமேசானில் ‘குவிகம்’ அல்லது குறும்புதினம் என்று இட்டு தேடிப்பார்க்கலாம்.
குவிகம் பதிப்பகத்தின் இருநூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் ‘அமேசான் kindle’ ல் வலையேற்றத் தொடங்கிவிட்டோம். அனுமதி அளித்துள்ள நண்பர்களின் புத்தகங்களை வலையேற்றத் தொடங்கிவிட்டோம் .
பதிப்பகத்தின் வழியாக உங்கள் புத்தகம் வெளியாகி இருந்தால் தொடர்புகொள்ள
+91 9791069435 / +91 8939604745 |