குழந்தைகளுக்கென்று  ஆங்கிலத்தில் நிறைய டி வி சானல்கள் உள்ளன!

யூ டியூபில் உள்ள கோகோமேலன் 179  மில்லியன் சந்தாதாரர்களையும் 184 பில்லியன் ( அதாவது 18400 கோடி ) பார்வைகளையும் பெற்று வரும்  சானல் !

பேபி ஷார்க் என்ற பாடலுக்கு  ஆறு ஆண்டுகளுக்கு முன்  3,4 பில்லியன் பார்வையாளர்கள்!! 

தமிழில் மிகவும் பிரபலமான  சானல் சு சு டி வி !!