குறுக்கெழுத்துப் போட்டி: 353

ஆகஸ்ட்  மாதக்  குறுக்கெழுத்துப்  போட்டிக்கான  லிங்க் : 

https://beta.puthirmayam.com/crossword/7CCD047DFB

சரியாக விடை எழுதிய அதிர்ஷ்டசாலிகளில்  ஒருவருக்குக் குலுக்கல்  முறையில் பரிசு Rs 100 வழங்கப்படும். 

சென்ற மாதம் சரியாக விடை எழுதிய நண்பர்கள் : 20 பேர் 

 

சித்ரா கிருஷ்ணன், சரத்குமார், இந்திரா ராமநாதன், தாமோதரன், ஸ்னேகா, ராமமூர்த்தி, மதிவாணன், விஜயலக்ஷ்மி கண்ணன், சங்கரன், வள்ளி, அனுக்ரஹா,ஸ்ரீராம் சங்கரன், கோமதி , சிவராமகிருஷ்ணன் , கமலா முரளி, சாவித்திரி, சுதா, மஞ்சுளா, மகேஷ் மகாதேவன், ஜானகி 

அவர்களுள் பரிசு பெற்றவர்: சிவராமகிருஷ்ணன் 

கலந்து கொண்ட அனைவருக்கும் வெற்றி பெற்றவருக்கும் வாழ்த்துகள் ! 

 

சொல்வகை விளையாட்டு : 

நீங்கள் பொன்னியின் செல்வர் ரசிகரா ? 

உங்களுக்கு இந்த சொல்வகை  மிகவும் விருப்பமாக  இருக்கும் ! நீங்கள் வெற்றி பெற்ற விவரத்தை குவிகம் இலக்கியத் தகவலில் பகிரவும். ( நான்கு x நான்கு – கண்டுபிடித்தால் பூமாரி பொழியும்!

கீழே கொடுத்துள்ள லின்கில் கிளிக்குங்கள் ! விளையாட்டு தொடரும் !!

 https://solvagai.puthirmayam.com/8878AC30FE