| நடுவர் | மாதம் | தலைப்பு | ஆசிரியர் | பத்திரிகை-தேதி |
| 1. மீ விஸ்வநாதன் | ஜூன் | “தபாலீஸ்வரர்” | ஆயிஷா இரா. நடராஜன் | குமுதம் ஜூன் 12.06 23 |
| 2. ஸ்வர்ணலதா வெங்கடரமணி | மே | அட என்ன ஊர் யா இது? | ரேவதி பாலு | சொல்வனம் – இதழ் 319 – மே 24 |
| 3. கலாவதி பாஸ்கரன் | ஏப்ரல் | ஓய்வு | பர்வீன் பானு | தினமலர் 07.04.2024 |
| 4. D ராமச்சந்திரன் | மார்ச் | “பதினாறும் பெற்று” | அசோக் குமார் | வாசகசாலை – மார்ச் 2 |
| 5. ரேவதி பாலு | பிப்ரவரி | ‘தப்பு தப்பு தான்’ | ராகவன் மாணிக்கம் | தினமணிகதிர் -பிப்ரவரி |
| 6. சிறகு ரவி | ஜனவரி | வக்கீல் வீட்டு தாம்பூலம் | எஸ். ஸ்ரீதுரை | கதிர் 28.01.2024 |
| 7. ரேவதி ராமச்சந்திரன் | டிசம்பர் | ‘மாதவிப் பொன்மயிலாள்’ | ந பானுமதி | சொல்வனம் – டிசம்பர் 31 |
| 8. இராய செல்லப்பா | நவம்பர் | “நெருங்கத் தொடுத்தது” | சவிதா | ஆனந்த விகடன் 15.11.23 |
| 9. சாய் கோவிந்தன் | அக்டோபர் | ”சரண் நாங்களே” | ஆர். வி. சுப்ரமணியன் | சொல்வனம் 22 அக்டோபர் 2023 |
| 10. ஆர் முருகேசன் | செப்டம்பர் | கல்லடிப் பாலம் | ஹெச் . என் . ஹரிஹரன் | குங்குமம் 01.09.2023 |
| 11. தயாளன் | ஆகஸ்ட் | கொலைக்கு சாட்சி!….. | நோயல் நடேசன் | அம்ருதா – ஆகஸ்ட் |
| 12 .எஸ்.ஜெ. வசுமதி | ஜூலை | ‘கதை’ | ஆத்மார்த்தி | வாசக சாலை – ஜூலை 04 |
