குவிகம் பதிப்பகத்தின் மூலமாக அச்சில் வந்த பல புத்தகங்கள் இப்போது அமேசான் தளத்தில் மின் புத்தகங்களாகக் கிடைக்கின்றன.
குவிகம் குறும் புதினங்களும் இதழ் வாரியாக இப்போது அமேசான் தளத்தில் கிடைக்கின்றன.
மின் புத்தகம் படிக்க விரும்பும் நண்பர்கள் அமேசான் தளத்தில் அதற்குரிய விலையைக் கொடுத்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். அந்தப் பயணம் குவிகத்திற்கு வந்து சேரும்.
அமேசான் கிண்டிலில் சந்தாதாரர்களாக இணைந்தவர்கள் (மாதம் 169 ரூபாய் கட்டுபவர்கள்) இலவசமாக இப்புத்தங்களைப் படிக்கலாம். அப்படி நிறைய நண்பர்கள் படித்தால் பக்கத்திற்கு இவ்வளவு என்று ஒரு சிறு தொகை குவிகத்திற்குத் தருவார்கள்.
ஆகவே நம் நண்பர்கள் அனைவரும் தங்கள் நண்பர்களுக்கு -குறிப்பாக அமெரிக்கா போன்ற அயல்நாட்டில் இருப்பவர்களுக்கு அனுப்பி அவர்களைப் படிக்கததூண்டுமபடி வேண்டிக் கொள்கிறோம்.
