Reading Challenge Archives | The Nerd Daily

பிப்ரவரி  மாதத்திற்கான “படிக்க ஒரு சவால்” போட்டிக்கு நண்பர்கள் தயாராகட்டும்.

மார்ச் 6 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகிள் பாரத்தில் நீங்கள்  பிப்ரவரி மாதத்தில் படித்த நாவல், ( மதிப்பெண்  30 )குறும் புதினம்,(( மதிப்பெண்  10 ) சிறுகதை/கட்டுரை(( மதிப்பெண்  5 ), கவிதை ( மதிப்பெண்  3 ) விவரம்  எழுதி அனுப்புங்கள்.

( பிப்ரவரி 25 க்கு முன்னால்  படித்த படைப்புகளை இதில் சேர்க்காதீர்கள்! )

https://forms.gle/MsUi67frUU8oEDq56

பரிசு 100 ரூபாய். 

 

ஜனவரி மாதத்தில்  குவிகம் வாசகர்கள் தாங்கள் படித்த நாவல், குறும் புதினம், சிறுகதை/கட்டுரை, கவிதை ஆகியவற்றைப் படித்த விவரத்தை கூகிள் பார்மில் நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். 

 சிலர் கூகிள் பாரத்தில் அனுப்பாமல்  தகவல் மட்டும் தந்திருக்கிறார்கள்.அதனால் அவர்களை இந்தப் போட்டியில் சேர்த்துக் கொள்ள முடியவில்லை  . அவர்கள் மன்னிக்க ! 

பங்கு பெற்றோரும் அவர்கள் படித்த    படைப்புகளின் விவரம் கீழே தரப்பட்டுள்ளது. 

இதில் 

மஞ்சுளா சுவாமிநாதன்,

உஷா ராமசுந்தர்,

ரேவதி ராமச்சந்திரன் ,

துரை  தனபாலன்,

ஹரிஹரன்,

சாந்தி ரசவாதி 

ஆகிய அனைவரும் 100 க்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவருக்கு குலுக்கல் முறையில் பரிசு தரப்படுகிறது. 

வெற்றி பெற்றவர்  ————————> சாந்தி ரசவாதி 

 வாழ்த்துக்கள். 

 

பெயர் இந்த மாதத்தில் படித்த புத்தகம் (நாவல், அபுனைவு )- தலைப்பும் ஆசிரியர் பெயரும்
Harihara subramanian VAIRAM BY Sujatha
Manjula Swaminathan ஶ்ரீ பாரதியார் சரித்திரம் – செல்லம்மாள் பாரதி, வைர பொம்மை – இந்திரா சௌந்தரராஜன்
Usha Ramasundar மாயமான் வேட்டைஇந்திரா பார்த்தசாரதி
Revathi Ramachandran வாஷிங்டனில் திருமணம் -சாவி
துரை.தனபாலன் அலைஓசை, வேள்பாரி பல அத்தியாயங்கள்
ஹெச்.என்.ஹரிஹரன் மேகாலயா பயணக் கட்டுரை (ரமணன்) , நீதிமன்றமும் நானும் (சிகரம் செந்தில்குமார்), நாலுக்கெட்டு (எம்டி வாசுதேவன் நாயர்) கோபல்ல கிராமம் (கிரா)
Shanti Rasavadhi ஆகாச வீடுகள் எழுதியவர் வாஸந்தி அவர்கள்

 

 

பெயர் இந்த மாதத்தில் படித்த குறுநாவல்கள் தலைப்பும் ஆசிரியர் பெயரும் ( 3 க்குக் குறையாமல்)
Harihara subramanian
Manjula Swaminathan குமாரசாமியின் பகல் பொழுது – பிரபஞ்சன், தாழம் – பாலஜோதி ராமச்சந்திரன், செம்புலம் – அண்டனூர் சுரா
Usha Ramasundar 1. கொரியர்- எஸ் எல் நாணு, 2. பூமரப்பாவை- இராஜலட்சுமி, 3. மூன்றாம் துருவம் – கௌசிகன்.
Revathi Ramachandran உயிர் மேல் ஆசை – வ சா நாகராஜன்
ஓணான் குழி – ராஜேஷ் வைர பாண்டியன்
வேர்களும் விருதுகளும் – வசந்தா கோவிந்தராஜன்
சாந்தி ரசவாதி குவிகம் குறும் புதினங்கள் 1.குமாரசாமியின் பகல் பொழுது 2.தாழம்
3.செம்புலம்
ஹெச்.என்.ஹரிஹரன் வாடிவாசல் (சிசு செல்லப்பா) , வசு வாசு வசி (காலச்சக்கரம் நரசிம்மா)

 

 

பெயர் இந்த மாதத்தில் படித்த சிறுகதைகள் /கட்டுரைகள் -தலைப்பும் ஆசிரியர் பெயரும் ( 5 க்குக் குறையாமல்)
Harihara subramanian
Manjula Swaminathan நடனம் – ஜெய மோகன், இனிமேல் வேண்டாம் – அழகியசிங்கர், நியாயங்கள் , சதுரங்கம் – வாஸந்தி, அம்மா நான் பாஸ் – ரேவதி பாலு, திரையெல்லம் சென்பகப்பூ (கட்டுரை, ஆனந்த விகடன்) – 5 கட்டுரைகள், ஜா. தீபா, எழுத்து என் நண்பன் (கட்டுரை) – இயக்குனர் காரைக்குடி நாராயணன்.
Usha Ramasundar 1. பிரார்த்தனை – ரேவதி ராமசந்திரன், 2. யார் குற்றம்- யசோதா சுப்ரமணியன், 3. கனவு மெய்ப்படவில்லை- செ. ஹரிக்ஷ் 4. வழுக்கை வரதன் – மஞ்சுளா சுவாமிநாதன், 5. சொல்லில் ஊடாடும் பொருள்
Revathi Ramachandran யமுனோத்ரி – H N ஹரிஹரன்

குள்ளம் – அழகிய சிங்கர்
அமைதி – வளவ துரையன்
கைக்கு எட்டாதது – உஷா தீபன்
குறையொன்றுமில்லை – சியாமளா ராஜ சேகர்

துரை.தனபாலன் ஜெயகாந்தன் சிறுகதைகள், அழகிய சிங்கர் சிறுகதைத் தொகுப்பு, Reader’s Digest, சுஜாதா கேள்வி பதில்கள்
ஹெச்.என்.ஹரிஹரன் கருணை )சிறுகதைத் தொகுப்பு (ரமணன்)
Shanti Rasavadhi அப்பாவின் சைக்கிள் –hn ஹரிஹரன் பிறம்படி வாத்தியார்- எச் என் ஹரிஹரன்
வளையோசை- ரேவதி பாலு
ஒரு பிரியமான கதை -ஸ்ரீமதி ரவி
குள்ளம் -அழகிய சிங்கர்

 

 

பெயர் இந்த மாதத்தில் படித்த கவிதைகள் – தலைப்பும் கவிஞர் பெயரும் ( 5 க்குக் குறையாமல்)
Harihara subramanian
Manjula Swaminathan கவலை – வைதேகி, யானை – மதுவந்தி, மனசு – ஆர்- வத்சலா, இடைவெளி – நாகேந்திர பாரதி, மரண சாசனம் (தமிழ் மொழிபெயர்ப்பு) – கௌரி கிருபானந்தன்
Usha Ramasundar பாரதியார்- 1. வந்தே மாதரம், 2. ஜய வந்தே மாதரம், 3. நாட்டு வணக்கம், 4. Thomas Carlyle – Today, 5. Lathu Gop – Send me that hour.
Revathi Ramachandran ரகசிய மௌனம் – லாவண்யா சத்யநாதன்
இதுவும் கடந்து போகும் – அதங்கோடு அனிஷ்குமார்
இன்று – ஆர் வத்சலா
கொஞ்ச நேரம் இரு – நேசன் மகதி
தாயின் மணிக்கொடி – பாரதியார்
துரை.தனபாலன் கம்ப ராமாயணம் 300 பாடல்கள், புதுகை வெற்றிவேலன் கவிதை நூல், பாரதி பாடல்கள், குறள்
ஹெச்.என்.ஹரிஹரன் உயரின் வலி (வைத்தீஸ்வரன்) , (தலைப்பில்லை) கல்யாண்ஜி, ஊடக வெளிச்சம் (நாஞ்சில் நாடன்), வேட்டை (மதுவந்தி) , பொம்மைகள் உலகம் (ஆர்ககே)
Shanti Rasavadhi காபியின் மீது ஒரு காதல் -ஆர்கே இராமநாதன்
பாலைவன மழை -ஆர் கே ராமநாதன்
ஒத்தைச் செருப்பு ம-துவந்தி எதிர்வினை மதுவந்தி
நானே நானே -கேள்வி சந்திரசேகர்