சிந்தாமணி

– எங்கள் கிறித்தவக் கல்லூரி நண்பர்

– பொன்னியின் செல்வனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்

– ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்

– தமிழில் பாண்டித்யம் பெற்றவர்

– 50 ஆண்டுகளுக்கு மேலாக நட்பு வட்டத்தில் இருபபவர் 

  ஒவ்வொரு திங்கட்கிழமையும் கந்தர் அலங்காரத்தின் பாடல்களை விளக்கிப் பொருள் கூறுகிறார். 

மாதிரிக்கு கந்தர் அலங்காரம் பாடல் 34  ஆம் பாடலின்  விளக்கம்  இங்கே  :

கேட்டு முருகன் அருளைப் பெறுங்கள்!!