20th Century: History As You've Never Seen It Before : Overy, Richard: Amazon.sg: Booksஞான பீட பரிசு பெற்ற நாவல் :

சித்திரப் பாவை                 அகிலன்                   1975

 

20th Century: History As You've Never Seen It Before : Overy, Richard: Amazon.sg: Booksசாகித்ய அகாதமி புதினங்களும் கட்டுரைத் தொகுப்புகளும் :

1998 விசாரணைக் கமிஷன் -சா. கந்தசாமி புதினம்
1997 சாய்வு நாற்காலி – தோப்பில் முகமது மீரான் புதினம்
1995 வானம் வசப்படும் – பிரபஞ்சன் புதினம்
1994 புதிய தரிசனங்கள் – பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்) புதினம்
1993 காதுகள் – எம். வி. வெங்கட்ராம் புதினம்
1992 குற்றாலக் குறிஞ்சி- கோவி. மணிசேகரன் வரலாற்றுப் புதினம்
1991 கோபல்லபுரத்து மக்கள்- கி. ராஜநாராயணன் புதினம்
1990 வேரில் பழுத்த பலா – சு. சமுத்திரம் புதினம்
1989 சிந்தாநதி- லா. ச. ராமாமிர்தம் தன்வரலாற்றுக் கட்டுரை
1988 வாழும் வள்ளுவம் – வா. செ. குழந்தைசாமி இலக்கியத் திறனாய்வு
1986 இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் – க. நா. சுப்ரமண்யம் இலக்கியத் திறனாய்வு
1985 கம்பன்: புதிய பார்வை – அ. ச. ஞானசம்பந்தன் இலக்கியத் திறனாய்வு
1984 ஒரு காவிரியைப் போல – லட்சுமி (திரிபுரசுந்தரி) புதினம்
1983 பாரதி: காலமும் கருத்தும் –  தொ. மு. சி. ரகுநாதன் இலக்கியத் திறனாய்வு
1982 மணிக்கொடி காலம் – பி. எஸ். ராமையா இலக்கிய வரலாறு
1981 புதிய உரைநடை – மா. ராமலிங்கம் இலக்கியத் திறனாய்வு
1980 சேரமான் காதலி – கண்ணதாசன் புதினம்
1977 குருதிப்புனல் – இந்திரா பார்த்தசாரதி புதினம்
1975 தற்காலத் தமிழ் இலக்கியம் – இரா. தண்டாயுதம் இலக்கியத் திறனாய்வு
1974 திருக்குறள் நீதி இலக்கியம் – க. த. திருநாவுக்கரசு இலக்கியத் திறனாய்வு
1973 வேருக்கு நீர் – ராஜம் கிருஷ்ணன் புதினம்
1972 சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன் புதினம்
1971 சமுதாய வீதி-  நா. பார்த்தசாரதி புதினம்
1969 பிசிராந்தையார் பாரதிதாசன் நாடகம்
1967 வீரர் உலகம் – கி. வா. ஜகந்நாதன் இலக்கியத் திறனாய்வு
1966 வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு – ம. பொ. சிவஞானம் வாழ்க்கை வரலாற்று நூல்
1965 ஸ்ரீ ராமானுஜர் – பி. ஸ்ரீ. ஆச்சார்யா வாழ்க்கை வரலாற்று நூல்
1963 வேங்கையின் மைந்தன் – அகிலன் புதினம்
1962 அக்கரைச் சீமையில் – சோமு (மீ. ப. சோமசுந்தரம்) பயண நூல்
1961 அகல் விளக்கு – மு. வரதராசன் புதினம்
1958 சக்கரவர்த்தித் திருமகன் சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி – இராமாயணம் – உரைநடை
1956 அலை ஓசை – கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி) புதினம்
1955 தமிழ் இன்பம் – ரா. பி. சேதுப்பிள்ளை கட்டுரைத் தொகுப்பு

 

20th Century: History As You've Never Seen It Before : Overy, Richard: Amazon.sg: Books

தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு– பெற்ற நாவல்கள்

 

நாவல்                         எழுத்தாளர்                   ஆண்டு

சேரன் குலக்கொடி    –முதல் பரிசு–கோவி மணிசேகரன்     1971-1972

ஆயிரம் வாசல் இதயம் –முதல் பரிசு–தாமரை மணாளன்      1971-1972

நெஞ்சே நினை    –இரண்டாம் பரிசு–சுகி சுப்ரமணியம்           1971-1972

கரிசல்–முதல் பரிசு–பொன்னீலன்         1976

மண்ணின் மணம்    –முதல் பரிசு–வாசவன்             1977

பிராமணன் இங்கே–இரண்டாம் பரிசு–பண்ணன்                1977

படிகள்–முதல் பரிசு–கமலா சடகோபன்         1978

கனாக் கண்டேன் தோழி–இரண்டாம் பரிசு–ஜே எம் சாலி           1978

தாயகம் –முதல் பரிசு–பொன்.சௌரிராஜன்    1979

நச்சுவளையம் –இரண்டாம் பரிசு–இராம பெரிய கருப்பன் ( தமிழண்ணல்) 1979

ஊருக்குள் ஒரு புரட்சி–முதல் பரிசு–சு சமுத்திரம்           1980

கோடுகளும் புள்ளிகளும்–இரண்டாம் பரிசு–மாரி அறவாழி         1980

சோழ இளவரசன் கனவு–முதல் பரிசு–விக்கிரமன்           1981

அந்தப்புரம்–இரண்டாம் பரிசு–   தாமரை மணாளன்   1981

சொன்னது நீதானா–முதல் பரிசு–சி ஏ நடராஜன்               1982

அன்னை பூமி–இரண்டாம் பரிசு–இராஜலட்சுமி இராமமூர்த்தி ( கோமகள் )

1982 சாயங்கால மேகங்கள்–முதல் பரிசு–நா பார்த்தசாரதி        1983

நரசிம்மவர்மனின் நண்பன்–இரண்டாம் பரிசு–டாக்டர் பூவண்ணன் 1983

ஜய ஜய சங்கர–முதல் பரிசு–ஜெயகாந்தன்                 1984

காஞ்சிக் கதிரவன்–இரண்டாம் பரிசு–கோவி மணிசேகரன் 1984

சுந்தரியின் முகங்கள்–முதல் பரிசு–செ.யோகநாதன்             1985

ஒற்றன்    –இரண்டாம் பரிசு–அசோகமித்திரன்            1985

மயிலுக்கு ஒரு கூண்டு–முதல் பரிசு– ஏ நடராஜன்               1986

கோதை சிரித்தாள்–இரண்டாம் பரிசு–க நா சுப்ரமணியம்         1986

சுழலில் மிதக்கும் தீபங்கள்–முதல் பரிசு–ராஜம் கிருஷ்ணன் 1987

தேரோடும் வீதி–இரண்டாம் பரிசு–  நீல பத்மநாபன்             1987

இங்கிருப்பது அதுதான்–முதல் பரிசு–    என் ஆர் தாசன் 1988

அந்திநேரத்து விடியல்கள் –இரண்டாம் பரிசு– வாசவன் 1988

ஆடக சுந்தரி–முதல் பரிசு–மாரி                     1989

சாதிகள் இல்லையடி பாப்பா–இரண்டாம் பரிசு–அம்சா தனகோபால் 1989

சுகஜீவனம்–முதல் பரிசு–பாலகுமாரன்             1990

வைரமலர்–இரண்டாம் பரிசு–ரமணி சந்திரன்             1990

சிதறல்கள்–மூன்றாம் பரிசு–பாவண்ணன்                 1990

யாருக்காக உலகம்–முதல் பரிசு–மூவேந்தர் முத்து         1991

மாவீரன் ஷெர்ஷா–இரண்டாம் பரிசு–   பொன் பத்மநாபன்      1991

பறளியாற்று மாந்தர்–மூன்றாம் பரிசு–மா அரங்கநாதன்        1991

பெருந்துறை நாயகன்  –முதல் பரிசு–வே கபிலன் 1992

சசிகலா–இரண்டாம் பரிசு–  ஆருத்ரா பாலன்           1992

தனியாக ஒருத்தி–மூன்றாம் பரிசு–   செ.யோகநாதன்        1992

சதுரங்க குதிரை    –முதல் பரிசு–நாஞ்சில் நாடன் 1993

கூனன் தோப்பு–இரண்டாம் பரிசு– தோப்பில் முகம்மது மீரான்   1993

குறிஞ்சாம் பூ–மூன்றாம் பரிசு–     கொ. மா. கோதண்டம்       1993

தெய்வம் காத்திருக்கிறது–முதல் பரிசு–பி எஸ் ஆர் ராவ்       1994

மரணத்தின்நிழலில்–இரண்டாம் பரிசு–செ கணேசலிங்கன் 1994

மானுடப் பண்ணை–மூன்றாம் பரிசு–தமிழ் மகன் (பா வெங்கடேசன்) 1994

குடிசையும் கோபுரமும்–முதல் பரிசு–டாக்டர் சி ராமகிருஷ்ணன் 1995

உப்பு வயல்–இரண்டாம் பரிசு–   ஸ்ரீதர கணேசன்             1995

சேதுபதியின் காதலி –மூன்றாம் பரிசு–டாக்டர் எஸ் எம் கமால் 1995

ஒன்பது ரூபாய் நோட்டு –முதல் பரிசு–   தங்கர் பச்சான்         1996

சில பாதைகள் சில பயணங்கள்–இரண்டாம் பரிசு–   க நடராஜன்  1996

களரி  –மூன்றாம் பரிசு–         ப ஜீவகாருண்யன்         1996

கனவுக் கிராமம்–முதல் பரிசு–     அறிவியல் நம்பி       1997

செம்பியன் தமிழவேள்–இரண்டாம் பரிசு–புலவர் செந்தமிழ் சேய் 1997

நீதியின் காவலர் நீதிபதி- நீலமேகம்–மூன்றாம் பரிசு–

திருக்குறள் – சி ராமகிருஷ்ணன்       1997

மறுபடியும் பொழுது விடியும்–முதல் பரிசு–ஜோதிர்லதா கிரிஜா   1999

செந்நெல்–இரண்டாம் பரிசு–சோலை சுந்தர பெருமாள் 1999

என் பெயர் ரங்கநாயகி–மூன்றாம் பரிசு–இந்திரா சௌந்திரராஜன் 1999