21st century studying...21 ஆம் நூற்றாண்டின் கல்வி, திறன்கள். - YouTube


( இந்தக் கட்டுரை இன்னும் பல தகவல்களுடன் தொடர்ந்து வரும்)

இந்த 21 ஆம் நூற்றாண்டில் அதாவது 2000க்குப் பிறகு வந்த நாவல்களைப்பற்றி இணைய தளத்தில் வந்துள்ள கருத்துகளை மையமாக வைத்து எழுதிய கட்டுரை இது. குறிப்பாக கீற்று, அந்திமழை போன்ற தளங்களில்  பல முக்கியமான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தக் கட்டுரையில் பிழைகள் இருந்தால் அதற்கு நானே பொறுப்பு. நண்பர்கள்  பிழையைச் சுட்டிக் காட்டும்படி அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.


21st century Cut Out Stock Images & Pictures - Alamy

இந்த நூற்றாண்டில் புதியதாக வந்த கவனிக்கப்படத்தக்க எழுத்தாளர்கள்:

ஜோ – டி -குரூஸ், பிரான்சிஸ் கிருபா, பா. வெங்கடேசன், கோபாலகிருஷ்ணன், கோணங்கி, எம்.ஜி.சுரேஷ், ஜெயமோகன், சு.வெங்கடேசன், எஸ்.இராமகிருஷ்ணன், சல்மா ஆகியோர் ஒரு வகை!

லட்சுமி மணிவண்ணன், யூமா வாசுகி, தமிழவன், யுவன் சந்திரசேகர், சுதேசமித்திரன், கோபிகிருஷ்ணன், தஞ்சை ப்ரகாஷ் மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோர்  இன்னொரு வகை!

இமையம், சு.தமிழ்ச்செல்வி, பாமா, ச.பாலமுருகன், பெருமாள் முருகன், அழகிய பெரியவன், கீரனூர் ஜாகீர் ராஜா, சோ. தர்மன், கண்மணி குணசேகரன், ராஜ் கௌதமன் மற்றும் சோலை சுந்தரப் பெருமாள் ஆகியோர் மற்றொரு வகை!

இவர்கள் தவிர இன்னும் குறிப்பிடப்பட்டவர்கள்: ( குணா அவர்களின் தொகுப்பிலிருந்து)

அ.வெண்ணிலா, அண்டனூர் சுரா, அய்யனார் விஸ்வநாத்,  அரவிந்தன்,  அஜிதன், ஆ மாதவன், ஆதவன், ஆதவன் தீட்சண்யா, ஆத்மார்த்தி, ஆர் அபிலாஷ், இரா முருகவேள், இரா முருகன், எம் கோபாலகிருஷ்னண், எஸ் செந்தில்குமார், எஸ் பொன்னுத்துரை, ஏக்னாத், க வை பழனிசாமி, கணேசகுமாரன், கண்மணி குணசேகரன், கரன் கார்க்கி, கலைச் செல்வி, கவிப்பித்தன், களந்தை பீர் முகமது, கார்த்திக் பாலசுப்பிரமணியன், கிருத்திகா, கிருஷ்ணமூர்த்தி, குணா கந்தசாமி, குணா கவியழகன், கே டானியல், கே ஜே அஷோக்குமார், ச பாலமுருகன், சயந்தன், சரவணன் சந்திரன், சல்மா, சாந்தன், சாரு நிவேதிதா, சி எம் முத்து, சித்துராஜ் பொன்னுராஜ், சிவகாமி, சீ முத்துசாமி, சீனிவாசன் நடராஜன்,  சு  வேணுகோபால், சுகுமாரன், சுதேசமித்திரன், சுப்பிரபாரதிமணியன், சுரேஷ்குமார் இந்திரஜித், சுனிக் கிருஷ்ணன், சுஷீல் குமார், டி செல்வராஜ், தமிழவன், தமிழ்பிரபா, தமிழ்மகன், தேவ காந்தன், தேவி பாரதி, தேனி சீருடையான், தோப்பில் முகமது மீரான், நாகரத்தினம் கிருஷ்ணா, நாஞ்சில் நாடன், நாராயணி கண்ணகி, நோயல் நடேசன், ப சிவகாமி, பா ராகவன், என் சொக்கன், பா வென்கடேசன், பாரதி பாலன், பாவெண்ணன், பாவெல் சக்தி, பி ஏ கிருஷ்ணன், புதிய மாதவி, புலியூர் முருகேசன், பூமணி, பொன்னீலன், ம காமுத்துரை, மீரான் மைதீன், மு ராஜேந்திரன், முஹம்மது யூசுப், ரமேஷ் பிரேதன், லக்‌ஷ்மி சரவணகுமார் , வண்ண நிலவன், வா மு கோமு, வா சு முருகவேல், வ் அமலன் ஸ்டேன்லி, வினாயக முருகன், ஜீ முருகன், ஜெ பிரான்ஸிஸ் கிருபா, ஜெயந்தி சங்கர், ஶ்ரீதர கணேசன், ஷோபா சக்தி, ஹெப்சிபா ஜேசுதாசன்

பழம் எழுத்தாளர்கள் அசோக மித்திரன் , பாலகுமாரன், இந்திரா பார்த்தசாரதி போன்ற  பலரும் இந்தக் காலகட்டத்தில் சில படைப்புகளைத் தந்திருக்கிறார்கள்.

 

21st century Cut Out Stock Images & Pictures - Alamy

இவை தவிர சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல்களையும் கட்டுரைத் தொகுப்புகளையும்  இந்த இடத்தில் நினவு கொள்வது அவசியம்:

2024 திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908 ஆ. இரா. வேங்கடாசலபதி வரலாறு
2023 நீர்வழிப் படூஉம் தேவிபாரதி புதினம்
2022 காலா பாணி மு. ராஜேந்திரன் புதினம்
2020 செல்லாத பணம் இமையம் புதினம்
2019 சூல் சோ. தர்மன் புதினம்
2018 சஞ்சாரம் எஸ். ராமகிருஷ்ணன் புதினம்
2014 அஞ்ஞாடி பூமணி புதினம்
2013 கொற்கை ஜோ டி குரூஸ் புதினம்
2012 தோல் டேனியல் செல்வராஜ் புதினம்
2011 காவல் கோட்டம் சு. வெங்கடேசன் புதினம்
2007 இலை உதிர் காலம் நீல பத்மநாபன் புதினம்
2005 கல்மரம் கோ. திலகவதி புதினம்
2003 கள்ளிக்காட்டு இதிகாசம் இரா. வைரமுத்து புதினம்
2001 சுதந்திர தாகம் சி. சு. செல்லப்பா புதினம்
2000 விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் தி. க. சிவசங்கரன் விமர்சனம்

 

21st century Cut Out Stock Images & Pictures - Alamy

பால புரஸ்கார் பெற்ற நாவல்கள்

2010 அந்தோனியின் ஆட்டுக்குட்டி – மா கமலவேலன்

2020 மரப்பாச்சி சொன்ன ரகசியம் – பாலபாரதி எஸ்

2023 ஆதனின் பொம்மை – உதயசங்கர்

2025 ஒற்றை சிறகு ஓவியா – விஷ்னுபுரம் சரவணன்

 

 

21st century Cut Out Stock Images & Pictures - Alamy

சாகித்திய அகாதமி யுவ புராஸ்கார் விருது பெற்ற நாவல்கள்

2011 சேவல்கட்டு –  எம். தவசி  புதினம்
2012 தூப்புக்காரி  – மலர்வதி புதினம்
2014 கால்கள் – ஆர்.அபிலாசு  புதினம்
2015 பருக்கை  – வீரபாண்டியன் புதினம்
2016 கானகன் –  இலட்சுமி சரவணன் குமார்   புதினம்
2021 நட்சத்திரவாசிகள் –  கார்த்திக் பாலசுப்பிரமணியன்  புதினம்

 

 

 

21st century Cut Out Stock Images & Pictures - Alamy

தமிழக அரசு பரிசு பெற்ற நாவல்கள்:

 

ரத்த உறவு -யூமா வாசுகி                         2000

தகப்பன் கொடி-அழகிய பெரியவன் 2001

மாணிக்கம் -சு தமிழ்ச்செல்வி 2002

ஆழி சூழ் உலகு   – ஜோ டி குரூஸ் 2004

கூகை -சோ தர்மன்                          2005

நீர்வலை  –       எஸ் ஷங்கரநாராயணன் 2006

நதியின் மடியில்-ப ஜீவகாருண்யன் 2007

நெருப்புக்கு ஏது உறக்கம் – எஸ்ஸார்சி (எஸ் ராமச்சந்திரன்)      2008

ஏழரைப் பங்காளி வகையறா-எஸ் அர்ஷியா 2009

தோல்-டி செல்வராஜ் 2010

மூனுவேட்டி-அரு மருத்துரை 2011

அஞ்சலை கண்மணி- குணசேகரன் 2012

ஜின்னாவின் டயரி – கீரனூர் ஜாகிர் ராஜா 2013

கனவிச் சிறை – தேவகாந்தன் 2014

நஞ்சுண்ட காடு – குணா கவியழகன் 2014

கண்டி வீரன் – ஷோபா சக்தி 2015

அதிரை – சயந்தன் 2016

 

குணா கந்தசாமி அவர்கள் தயாரித்த 21 ஆம் நூற்றாண்டு நாவல்கள்:

 

21st century Cut Out Stock Images & Pictures - Alamy

 

 

நாவல் ஆசிரியர்
முகாம் அ.கரீம்
கொல்லாமந்தை அ.பிரகாஷ்
கங்காபுரம் அ.வெண்ணிலா
சாலாம்புரி அ.வெண்ணிலா
நீரதிகாரம் அ.வெண்ணிலா
அறவி அகிலா
போதியின் நிழல் அசோகன் நாகமுத்து
முத்தன்பள்ளம் அண்டனூர் சுரா
கொங்கை அண்டனூர் சுரா
அப்பல்லோ அண்டனூர் சுரா
தீவாந்தரம் அண்டனூர் சுரா
அன்னமழகி அண்டனூர் சுரா
செல்லம்மா அதீதன்
நீர்கொத்தி மனிதர்கள் அபிமானி
பழி அய்யனார் விஸ்வநாத்
இருபது வெள்ளைக்காரர்கள் அய்யனார் விஸ்வநாத்
புதுவையில் ஒரு மழைக்காலம் அய்யனார் விஸ்வநாத்
ஓரிதழ்ப்பூ அய்யனார் விஸ்வநாத்
ஹிப்பி அய்யனார் விஸ்வநாத்
ஆலா அய்யனார் விஸ்வநாத்
பொன்னகரம் அரவிந்தன்
பயணம் அரவிந்தன்
பாரீஸ் அரிசங்கர்
மாகே கஃபே அரிசங்கர்
உண்மைகள் பொய்கள் கற்பனைகள் அரிசங்கர்
அமெரிக்க தேசி அருண் நரசிம்மன்
இல்புறம் அருண் நரசிம்மன்
கவலை அழகிய பெரிய நாயகி அம்மாள்
தகப்பன் கொடி அழகிய பெரியவன்
வல்லிசை அழகிய பெரியவன்
யாம் சில அரிசி வேண்டினோம் அழகிய பெரியவன்
சின்னக்குடை அழகிய பெரியவன்
தீக்குடுக்கை அனோஜன் பாலகிருஷ்ணன்
மைத்ரி அஜிதன்
அல் கிஸா அஜிதன்
கிருஷ்ணப்பருந்து   ஆ.மாதவன்
புனலும் மணலும் ஆ.மாதவன்
தூவானம்  ஆ.மாதவன்
அகதியின் பேர்ளின் வாசல் ஆசி கந்தராஜா
பீர்க்கை ஆதலையூர் சூரியகுமார்
மீசை என்பது வெறும் மயிர் ஆதவன் தீட்சண்யா
ஏந்திழை ஆத்மார்த்தி
மிட்டாய் பசி ஆத்மார்த்தி
கால்கள் ஆர்.அபிலாஷ்
நிழல் பொம்மை ஆர்.அபிலாஷ்
ரசிகன் ஆர்.அபிலாஷ்
தருநிழல் ஆர்.சிவகுமார்
கற்றதால் ஆர்.சிவகுமார்
சட்டி சுட்டது   ஆர்.ஷண்முகசுந்தரம்
நாகம்மாள்   ஆர்.ஷண்முகசுந்தரம்
சட்டி சுட்டது ஆர்.ஷண்முகசுந்தரம்
சுற்றுவழிப்பாதை ஆனந்த்
கோவேறு கழுதைகள் இமையம்
ஆறுமுகம் இமையம்
செடல் இமையம்
பெத்தவன் இமையம்
எங் கதெ இமையம்
செல்லாத பணம் இமையம்
வாழ்க வாழ்க இமையம்
உப்பு வண்டிக்காரன் இமையம்
செடல்   இமையம்
சுளுந்தீ இரா.முத்துநாகு
மிளிர் கல் இரா.முருகவேள்
செம்புலம் இரா.முருகவேள்
முகிலினி இரா.முருகவேள்
புனைபாவை இரா.முருகவேள்
அரசூர் வம்சம் இரா.முருகன்
விஸ்வரூபம் இரா.முருகன்
அச்சுதம் கேசவம் இரா.முருகன்
வாழ்ந்து போதீரே இரா.முருகன்
மிளகு இரா.முருகன்
மூன்றுவிரல் இரா.முருகன்
மெக்ஸிகோ இளங்கோ
தாய்லாந்து இளங்கோ
கருடகம்பம் இளஞ்சேரல்
யாரும் யாருடனும் இல்லை உமா மகேஸ்வரி
அஞ்சாங்கல் காலம் (2013) உமா மகேஸ்வரி
மூன்றாம் சிலுவை உமா மகேஸ்வரி
அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் எம் ஜி சுரேஷ்
அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும் எம் ஜி சுரேஷ்
விரலிடுக்கில் தப்பிய புகை எம் ஜி சுரேஷ்
தாஜ்மஹாலுக்குள் சில எலும்புக் கூடுகள் எம் ஜி சுரேஷ்
கான்கிரீட் வனம் எம் ஜி சுரேஷ்
கனவுலகவாசியின் நனவு குறிப்புகள் எம் ஜி சுரேஷ்
சிலந்தி எம் ஜி சுரேஷ்
யுரேகா என்றொரு நகரம் எம் ஜி சுரேஷ்
37 எம் ஜி சுரேஷ்
தந்திர வாக்கியம் எம் ஜி சுரேஷ்
வேங்கை வனம் எம்.கோபாலகிருஷ்ணன்
மணல்கடிகை எம்.கோபாலகிருஷ்ணன்
அம்மன் நெசவு எம்.கோபாலகிருஷ்ணன்
மனைமாட்சி எம்.கோபாலகிருஷ்ணன்
தீர்த்த யாத்திரை எம்.கோபாலகிருஷ்ணன்
மாயாதீதம் என்.ஸ்ரீராம்
இரவோடி என்.ஸ்ரீராம்
ஜீ.சௌந்தரராஜனின் கதை எஸ்.செந்தில்குமார்
முறிமருந்து எஸ்.செந்தில்குமார்
காலகண்டம் எஸ்.செந்தில்குமார்
கழுதைப்பாதை எஸ்.செந்தில்குமார்
மருக்கை எஸ்.செந்தில்குமார்
பற்சக்கரம் எஸ்.தேவி
தீ எஸ்.பொன்னுத்துரை
சடங்கு எஸ்.பொன்னுத்துரை
நெடுங்குருதி   எஸ்.ராமகிருஷ்ணன் 
உப பாண்டவம் எஸ்.ராமகிருஷ்ணன் 
உறுபசி எஸ்.ராமகிருஷ்ணன் 
யாமம் எஸ்.ராமகிருஷ்ணன் 
சஞ்சாரம் எஸ்.ராமகிருஷ்ணன் 
துயில் எஸ்.ராமகிருஷ்ணன் 
நிமித்தம் எஸ்.ராமகிருஷ்ணன் 
இடக்கை எஸ்.ராமகிருஷ்ணன் 
பதின் எஸ்.ராமகிருஷ்ணன் 
ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை எஸ்.ராமகிருஷ்ணன் 
மண்டியிடுங்கள் தந்தையே எஸ்.ராமகிருஷ்ணன் 
கெடைகாடு ஏக்நாத்
ஆங்காரம் ஏக்நாத்
வேசடை ஏக்நாத்
அவயம் ஏக்நாத்
சீர்மை க.அரவிந்த்
மீண்டும் ஆதியாகி க.வை.பழனிசாமி
ஆதிரை க.வை.பழனிசாமி
மெனிஞ்சியோமா கணேசகுமாரன்
பித்து கணேசகுமாரன்
எழுத்தாளன் கணேசகுமாரன்
சொர்க்கபுரம் கணேசகுமாரன்
அஞ்சலை கண்மணி குணசேகரன்
நெடுஞ்சாலை கண்மணி குணசேகரன்
வந்தாரங்குடி கண்மணி குணசேகரன்
கோரை கண்மணி குணசேகரன்
பேரழகி கண்மணி குணசேகரன்
கறுப்பர் நகரம் கரன் கார்க்கி
ஒற்றைப் பல் கரன் கார்க்கி
சட்டைக்காரி கரன் கார்க்கி
மரப்பாலம் கரன் கார்க்கி
அறுபடும் விலங்கு கரன் கார்க்கி
பசித்த மானுடம் கரிச்சான் குஞ்சு
சக்கை கலைச்செல்வி
புனிதம் கலைச்செல்வி
அற்றைத்திங்கள் கலைச்செல்வி
ஆலகாலம் கலைச்செல்வி
ஹரிலால் த/பெ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி கலைச்செல்வி
தேய்புரி பழங்கயிறு கலைச்செல்வி
ஏழு பூட்டுக்கள் கவிதைக்காரன் இளங்கோ
ஜிகிட்டி கவிப்பித்தன்
சேங்கை கவிப்பித்தன்
ஈமம் கவிப்பித்தன்
நீவாநதி கவிப்பித்தன்
மடவளி கவிப்பித்தன்
நிழல் நதி களந்தை பீர் முஹம்மது
அல் கொஸாமா கனகராஜ் பாலசுப்ரமணியன்
நட்சத்திரவாசிகள் கார்த்திக் பாலசுப்ரமணியன்
தரூக் கார்த்திக் பாலசுப்ரமணியன்
இயர் ஜீரோ காலத்துகள்
அசடு     காஷ்யபன்
சோளம் என்கிற பேத்தி கி. கண்ணன்
வாசவேஸ்வரம் கிருத்திகா
பிருஹன்னளை கிருஷ்ணமூர்த்தி
அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள் கிருஷ்ணமூர்த்தி
பாகன் கிருஷ்ணமூர்த்தி
தழல் கிருஷ்ணமூர்த்தி
துறைவன் கிறிஸ்டோபர் ஆன்றணி
மீன்காரத் தெரு கீரனூர் ஜாகிர்ராஜா
கருத்த லெப்பை கீரனூர் ஜாகிர்ராஜா
துருக்கித் தொப்பி கீரனூர் ஜாகிர்ராஜா
வடக்கேமுறி அலிமா கீரனூர் ஜாகிர்ராஜா
மீன்குகை வாசிகள் கீரனூர் ஜாகிர்ராஜா
ஜின்னாவின் டைரி கீரனூர் ஜாகிர்ராஜா
குட்டிச்சுவர் கலைஞன் கீரனூர் ஜாகிர்ராஜா
சாமானியரைப் பற்றிய குறிப்புகள் கீரனூர் ஜாகிர்ராஜா
ஞாயிறு கடை உண்டு கீரனூர் ஜாகிர்ராஜா
இத்தா கீரனூர் ஜாகிர்ராஜா
தாகம் கு சின்னப்ப பாரதி
உலகில் ஒருவன் குணா கந்தசாமி
டாங்கோ குணா கந்தசாமி
நஞ்சுண்ட காடு குணா கவியழகன்
விடமேறிய கனவு குணா கவியழகன்
அப்பால் ஒரு நிலம் குணா கவியழகன்
கடைசிக் கட்டில் குணா கவியழகன்
போருழல் காதை குணா கவியழகன்
கர்ப்பநிலம் குணா கவியழகன்
குன்னி முத்து குமாரசெல்வா
பஞ்சமர் கே.டானியல்
கானல் கே.டானியல்
அடிமைகள் கே.டானியல்
தண்ணீர் கே.டானியல்
கோவிந்தன் கே.டானியல்
யாக்கை கே.ஜே.அசோக்குமார்
ரமணிகுளம் கே.ஜே.அசோக்குமார்
பாழி கோணங்கி
பிதிரா கோணங்கி
கோணங்கி
நீர்வளரி கோணங்கி
எர்ரி அபிராத்து கோணங்கி
டேபிள் டென்னிஸ் கோபிகிருஷ்ணன்
உள்ளிருந்து சில குரல்கள் கோபிகிருஷ்ணன்
சோளகர் தொட்டி  ச பாலமுருகன் 
டைகரிஸ் ச.பாலமுருகன்
மௌனத்தின் சாட்சியங்கள் சம்சுதீன் ஹீரா
சபக்தனி சம்சுதீன் ஹீரா
இடைவெளி சம்பத்
ஆறாவடு சயந்தன்
ஆதிரை சயந்தன்
அஷேரா சயந்தன்
ஐந்து முதலைகளின் கதை சரவணன் சந்திரன்
ரோலக்ஸ் வாட்ச் சரவணன் சந்திரன்
அஜ்வா சரவணன் சந்திரன்
பார்பி சரவணன் சந்திரன்
2017 சரவணன் சந்திரன்
சுபிட்ச முருகன் சரவணன் சந்திரன்
லகுடு சரவணன் சந்திரன்
அத்தாரோ சரவணன் சந்திரன்
அசோகர் சரவணன் சந்திரன்
இரண்டாம் ஜாமங்களின் கதை சல்மா
மனாமியங்கள் சல்மா
அடைக்கும் தாழ் சல்மா
ஒட்டுமா சாந்தன்
சித்தன் சரிதம் சாந்தன்
அசோகவனம் அல்லது வேலிகளின் கதை சாந்தன்
கொடைமடம் சாம்ராஜ்
ஸீரோ டிகிரி  சாரு நிவேதிதா
எக்சிஸ்டன்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் சாரு நிவேதிதா
ராஸலீலா சாரு நிவேதிதா
காமரூப கதைகள் சாரு நிவேதிதா
தேகம் சாரு நிவேதிதா
எக்ஸைல் சாரு நிவேதிதா
நான் தான் ஔரங்ஸேப் சாரு நிவேதிதா
ஈரம் கசிந்த நிலம் சி. ஆர். ரவீந்திரன்
நெஞ்சின் நடுவே (1982) சி.எம்.முத்து
கறிச்சோறு (1989) சி.எம்.முத்து
அப்பா என்றொரு மனிதர் (2000) சி.எம்.முத்து
பொறுப்பு (2001) சி.எம்.முத்து
வேரடி மண் (2003) சி.எம்.முத்து
ஐந்து பெண்மக்களும் அக்ரஹாரத்து வீடும் (2010) சி.எம்.முத்து
மிராசு (2018) சி.எம்.முத்து
ஆப்பிளுக்கு முன் சி.சரவணகார்த்திகேயன்
விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம் சி.மோகன்
கமலி சி.மோகன்
இதயநாதம் சிதம்பர சுப்ரமணியம்
மரயானை சித்துராஜ் பொன்ராஜ்
பெர்னுய்லியின் பேய்கள் சித்துராஜ் பொன்ராஜ்
விளம்பர நீளத்தில் ஒரு மரணம் சித்துராஜ் பொன்ராஜ்
அத்தினி சித்ரா சிவன்
பழையன கழிதலும் சிவகாமி
குரவை சிவகுமார் முத்தையா
மலைக்காடு சீ.முத்துசாமி
மண்புழுக்கள் (நாவல், 2006) சீ.முத்துசாமி
காகிதப்பூ சீனிவாசன் நடராஜன்
தாளடி சீனிவாசன் நடராஜன்
விடம்பனம் சீனிவாசன் நடராஜன்
காவல் கோட்டம் சு வெங்கடேசன்
மாணிக்கம் (2002) சு.தமிழ்ச்செல்வி
அளம்( 2002) சு.தமிழ்ச்செல்வி
கீதாரி( 2003) சு.தமிழ்ச்செல்வி
கற்றாழை ( 2005) சு.தமிழ்ச்செல்வி
ஆறுகாட்டுத்துறை(2006) சு.தமிழ்ச்செல்வி
கண்ணகி (2008) சு.தமிழ்ச்செல்வி
பொன்னாச்சரம் ( 2010) சு.தமிழ்ச்செல்வி
நுண்வெளி கிரகணங்கள் சு.வேணுகோபால்
வலசை சு.வேணுகோபால்
ஆட்டம் சு.வேணுகோபால்
நிலம் எனும் நல்லாள் சு.வேணுகோபால்
வெலிங்டன் சுகுமாரன்
பெருவலி சுகுமாரன்
இறைவன் கொடுத்த வரம் சுதர்சன்
ஆஸ்பத்திரி சுதேசமித்திரன்
காக்டெயில் சுதேசமித்திரன்
பெரியவன் சுந்தரபுத்தன்
சாயத்திரை சுப்ரபாரதிமணியன்
மற்றும் சிலர் சுப்ரபாரதிமணியன்
சுடுமணல் சுப்ரபாரதிமணியன்
பிணங்களின் முகங்கள் சுப்ரபாரதிமணியன்
சமையலறைக் கலயங்கள் சுப்ரபாரதிமணியன்
தேனீர் இடைவேளை சுப்ரபாரதிமணியன்
நீர்த்துளி சுப்ரபாரதிமணியன்
தறிநாடா சுப்ரபாரதிமணியன்
புத்துமண் சுப்ரபாரதிமணியன்
நைரா சுப்ரபாரதிமணியன்
கோமணம் சுப்ரபாரதிமணியன்
முறிவு சுப்ரபாரதிமணியன்
கடவுச்சீட்டு சுப்ரபாரதிமணியன்
அந்நியர்கள் சுப்ரபாரதிமணியன்
ரேகை சுப்ரபாரதிமணியன்
ஒளிர் நிழல் சுரேஷ் பிரதீப்
கிளைக்கதை சுரேஷ் பிரதீப்
கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் (காலச்சுவடு பதிப்பகம், 2019) சுரேஷ்குமார இந்திரஜித்
அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும் (காலச்சுவடு பதிப்பகம், 2020) சுரேஷ்குமார இந்திரஜித்
ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி (காலச்சுவடு பதிப்பகம், 2021) சுரேஷ்குமார இந்திரஜித்
நான் லலிதா பேசுகிறேன் (காலச்சுவடு பதிப்பகம், 2022 சுரேஷ்குமார இந்திரஜித்
நீலகண்டம் சுனில் கிருஷ்ணன்
சுந்தரவனம் சுஷில்குமார்
கெளிமதம் செல்வகுமார் பேச்சிமுத்து
பெயல் சைலபதி
கூகை    சோ.தர்மன் 
தூர்வை   சோ.தர்மன் 
சூல் சோ.தர்மன் 
பதிமூன்றாவது மையவாடி சோ.தர்மன் 
வௌவால் தேசம் சோ.தர்மன் 
சினவயல் சோ.தர்மன் 
தப்பாட்டம் (2002) சோலை சுந்தரபெருமாள்
பெருந்திணை (2005) சோலை சுந்தரபெருமாள்
மரக்கால் (2007) சோலை சுந்தரபெருமாள்
தாண்டவபுரம் (2011) சோலை சுந்தரபெருமாள்
பால்கட்டு (2014) சோலை சுந்தரபெருமாள்
எல்லை பிடாரி (2015) சோலை சுந்தரபெருமாள்
மலரும் சருகும் டி செல்வராஜ் 
தோல் டி செல்வராஜ் 
தேநீர் டி செல்வராஜ் 
நிழல் இரவு தமயந்தி
ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள் தமிழவன்
சரித்திரத்தி்ல் படிந்த நிழல்கள் தமிழவன்
ஜி.கே. எழுதிய மர்மநாவல் தமிழவன்
வார்ஸாவில் ஒரு கடவுள் தமிழவன்
முஸல்பனி தமிழவன்
ஆடிப்பாவைபோல தமிழவன்
ஊழிக்காலம் தமிழ்க் கவி
பார்த்தீனியம் தமிழ்நதி
பேட்டை தமிழ்பிரபா
கோசலை தமிழ்பிரபா
வெள்ளை நிறத்தில் ஒரு காதல் தமிழ்மகன்
சொல்லித் தந்த பூமி தமிழ்மகன்
மானுடப் பண்ணை தமிழ்மகன்
வெட்டுப் புலி தமிழ்மகன்
ஆண்பால் பெண்பால் தமிழ்மகன்
வனசாட்சி தமிழ்மகன்
தாரகை தமிழ்மகன்
ஆபரேஷன் நோவா (2014) தமிழ்மகன்
வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் தமிழ்மகன்
படைவீடு தமிழ்மகன்
தாயைத்தின்னி தில்லை
நடுகல் தீபச்செல்வன்
சயனைட் தீபச்செல்வன்
பயங்கரவாதி தீபச்செல்வன்
சப்த கன்னிகள் துவாரகா சாமிநாதன்
கதீட்ரல் தூயன்
கனவுச் சிறை தேவகாந்தன்
கந்தில்பாவை தேவகாந்தன்
கலாபன் கதை தேவகாந்தன்
நிழலின் தனிமை தேவிபாரதி
நீர்வழிப் படூஉம் தேவிபாரதி
நட்ராஜ் மகராஜ் தேவிபாரதி
நொய்யல் தேவிபாரதி
நெருப்பு ஓடு தேவிலிங்கம்
கடை தேனி சீருடையான்
நிறங்களின் உலகம் தேனி சீருடையான்
சிறகுகள் முறியவில்லை தேனி சீருடையான்
நாகராணியின் முற்றம் தேனி சீருடையான்
அந்தரம் தொ.பத்திநாதன்
சாய்வு நாற்காலி தோப்பில் முகமது மீரான்
ஒரு கடலோர கிராமத்தின் கதை தோப்பில் முகமது மீரான்
கூனன் தோப்பு தோப்பில் முகமது மீரான்
துறைமுகம் தோப்பில் முகமது மீரான்
காடோடி நக்கீரன்
மராம்பு நசீமா ரசாக்
கடலோடி நரசய்யா
பராரி நரன்
நீலக்கடல் நாகரத்தினம் கிருஷ்ணா
மாத்தா ஹரி நாகரத்தினம் கிருஷ்ணா
கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நாகரத்தினம் கிருஷ்ணா
காஃப்காவின் நாய்க்குட்டி நாகரத்தினம் கிருஷ்ணா
ரணகளம் நாகரத்தினம் கிருஷ்ணா
இறந்தகாலம் நாகரத்தினம் கிருஷ்ணா
சைகோன் நாகரத்தினம் கிருஷ்ணா
மிதவை நாஞ்சில் நாடன்
என்பிலதனை வெயில் காயும் நாஞ்சில் நாடன்
மாமிசப் படைப்பு நாஞ்சில் நாடன்
தலைகீழ் விகிதங்கள் நாஞ்சில் நாடன்
எட்டு திக்கும் மத யானை நாஞ்சில் நாடன் 
சதுரங்க குதிரை நாஞ்சில் நாடன் 
வாதி நாராயணி கண்ணகி
அலர் நாராயணி கண்ணகி
பிராந்தியம் நாராயணி கண்ணகி
மென்முறை நாராயணி கண்ணகி
கருந்தீ நாராயணி கண்ணகி
இடுக்கண் படினும் நிர்மல்
தலைமுறைகள் நீல பத்மநாபன்
குற்றியலுகரம் நெய்வேலி பாரதிக்குமார்
கானல் தேசம் நோயல் நடேசன்
ஆனந்தாயி ப.சிவகாமி
பழையன கழிதலும் ப.சிவகாமி
குறுக்குவெட்டு ப.சிவகாமி
பள்ளிக்கூடம் பா. செயப்பிரகாசம்
இடபம் பா.கண்மணி
அலை உறங்கும் கடல் பா.ராகவன்
புவியிலோரிடம் பா.ராகவன்
மெல்லினம் பா.ராகவன்
கால் கிலோ காதல் அரை கிலோ கனவு பா.ராகவன்
அலகிலா விளையாட்டு பா.ராகவன்
கொசு பா.ராகவன்
தூணிலும் இருப்பான் பா.ராகவன்
புல்புல்தாரா பா.ராகவன்
பூனைக்கதை [2017] பா.ராகவன்
யதி [2018] பா.ராகவன்
இறவான் பா.ராகவன்
கபடவேடதாரி பா.ராகவன்
ரெண்டு பா.ராகவன்
தாண்டவரயன் கதை பா.வெங்கடேசன்
பாகீரதியின் மதியம் பா.வெங்கடேசன்
வாரணாசி பா.வெங்கடேசன்
செவ்வந்தி பாரதிபாலன்
உடைந்த நிழல் பாரதிபாலன்
காற்று வரும் பருவம் பாரதிபாலன்
அப்படியாகத்தான் இருக்கும். பாரதிபாலன்
சேவல்களம் பாலகுமார் விஜயராமன்
பாய்மரக்கப்பல் பாவண்ணன்
வாழ்க்கை ஒரு விசாரணை பாவண்ணன்
சிதறல்கள் பாவண்ணன்
பாய்மரக்கப்பல் பாவண்ணன்
பகை பாவம் அச்சம் பழியென நான்கு பெருஞ்சித்திரச் சொற்கள் பாவெல் சக்தி
தீ எரி நரக மந்திரக்கிழவனின் செக்கர் நிறத்தொரு மரணம் பாவெல் சக்தி
நல்ல நிலம் பாவை சந்திரன்
புலிநகக் கொன்றை பி.ஏ.கிருஷ்ணன்
கலங்கிய நதி பி.ஏ.கிருஷ்ணன்
ஆனை மலை பிரசாந்த் வே
அற்றவைகளால் நிரம்பியவள் பிரியா விஜயராகவன்
சொல் என்றொரு சொல் பிரேம் ரமேஷ்
பச்சைக்குதிரை புதிய மாதவி
சிறகொடிந்த வலசை புதிய மாதவி
மக்ஃபி புதிய மாதவி
உடல் ஆயுதம் புலியூர் முருகேசன்
மூக்குத்தி காசி புலியூர் முருகேசன்
படுகைத் தழல் புலியூர் முருகேசன்
பாக்களத்தம்மா புலியூர் முருகேசன்
வெக்கை         பூமணி      
அஞ்ஞாடி பூமணி      
நைவேத்தியம் பூமணி      
வரப்புகள் பூமணி      
வாய்க்கால் பூமணி      
பிறகு பூமணி      
நிழல் முற்றம் பெருமாள் முருகன்
ஏறுவெயில்   பெருமாள் முருகன்
கூளமாதாரி பெருமாள் முருகன்
கங்கணம் பெருமாள் முருகன்
மாதொருபாகன் பெருமாள் முருகன்
ஆளண்டாப்பட்சி பெருமாள் முருகன்
பூக்குழி பெருமாள் முருகன்
ஆலவாயன் பெருமாள் முருகன்
அர்த்தநாரி பெருமாள் முருகன்
பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை பெருமாள் முருகன்
கழிமுகம் பெருமாள் முருகன்
அனந்தியின் டயறி பொ.கருணாகரமூர்த்தி
வெயில் நீர் பொ.கருணாகரமூர்த்தி
கரிசல்  பொன்னீலன்
புதிய தரிசனங்கள் பொன்னீலன்
கொள்ளைக்காரர்கள் பொன்னீலன்
தேடல் பொன்னீலன்
மறுபக்கம் பொன்னீலன்
பிச்சிப் பூ பொன்னீலன்
புதிய மொட்டுகள் பொன்னீலன்
ஊற்றில் மலர்ந்தது பொன்னீலன்
அலைவரிசை ம.காமுத்துரை
முற்றாத இரவொன்றில் ம.காமுத்துரை
கோட்டைவீடு ம.காமுத்துரை
கடசல் ம.காமுத்துரை
குதிப்பி ம.காமுத்துரை
அப்பாவின் தண்டனைகள் ம.தவசி
சேவல் கட்டு ம.தவசி
சிகண்டி ம.நவீன்
பேய்ச்சி ம.நவீன்
தாரா ம.நவீன்
மதுரவிசாரம் மணி எம்கே மணி
பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் மயிலன் ஜி. சின்னப்பன்
நீஸேவின் வேர்க்கனி மயிலன் ஜி. சின்னப்பன்
தூப்புக்காரி மலர்வதி
அண்டியாபீசு மலர்வதி
கய்த பூவு மலர்வதி
பறளியாற்று மாந்தர் மா.அரங்கநாதன்
காளியூட்டு மா.அரங்கநாதன்
ஐம்பேரியற்கை மாற்கு
மூன்றாம் பிறை மானசீகன்
பர்தா மாஜிதா
அஜ்னபி மீரான் மைதீன்
திருவாழி மீரான் மைதீன்
ஓதி எறியப்படாத முட்டைகள் மீரான் மைதீன்
கலுங்குப் பட்டாளம் மீரான் மைதீன்
தங்க நகைப்பாதை மு.குலசேகரன்
காலாபாணி மு.ராஜேந்திரன்
வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு மு.ராஜேந்திரன்
கங்கு முத்துராசா குமார்
மாதேஸ்வரி முபீன் சாதிகா
மாயச் சதுகரம் முஹம்மது யூசுப்
கொத்தாளி முஹம்மது யூசுப்
நுழைவாயில் முஹம்மது யூசுப்
அரம்பை முஹம்மது யூசுப்
தட்டப்பாறை முஹம்மது யூசுப்
கடற்காகம் முஹம்மது யூசுப்
மணல் பூத்த காடு முஹம்மது யூசுப்
பிறப்பொக்கும் மைதிலி
நகுலாத்தை யதார்த்தன்
ஒற்றறிதல் யுவன் சந்திரசேகர்
ஊர்சுற்றி யுவன் சந்திரசேகர்
பயணக் கதை யுவன் சந்திரசேகர்
நினைவுதிர்காலம் யுவன் சந்திரசேகர்
குள்ளச்சித்தன் சரித்திரம் யுவன் சந்திரசேகர்
பகடையாட்டம் யுவன் சந்திரசேகர்
வெளியேற்றம் யுவன் சந்திரசேகர்
எதிர்க்கரை யுவன் சந்திரசேகர்
எண்கோண மனிதன் யுவன் சந்திரசேகர்
மஞ்சள் வெயில் யூமா வாசுகி
ரத்த உறவு யூமா வாசுகி
அம்பரம் ரமா சுரேஷ்
நல்லபாம்பு: நீல அணங்கின் கதை ரமேஷ் பிரேதன்
ஐந்தவித்தான் ரமேஷ் பிரேதன்
அவன் பெயர் சொல் ரமேஷ் பிரேதன்
சொல் என்றொரு சொல் ரமேஷ் பிரேதன்
புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும் ரமேஷ் பிரேதன்
பொந்திஷேரி ரமேஷ் பிரேதன்
ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து (மீ புனைவு) ரமேஷ் பிரேதன்
அருகன்மேடு ரமேஷ் பிரேதன்
சூன்யதா ரமேஷ் பிரேதன்
பம்பாய் சைக்கிள் ரவி அருணாசலம்
வாரணம் ராம் தங்கம்
தேரி ராஜேஷ் வைரபாண்டியன்
சிலுவைராஜ் சரித்திரம் ராஜ் கௌதமன்
காலச்சுமை ராஜ் கௌதமன்
லண்டனில் சிலுவைராஜ் ராஜ் கௌதமன்
உப்புநாய்கள் லக்‌ஷ்மி சரவணகுமார்
கானகன் லக்‌ஷ்மி சரவணகுமார்
நீலப்படம் லக்‌ஷ்மி சரவணகுமார்
கொமோரா லக்‌ஷ்மி சரவணகுமார்
ரூஹ் லக்‌ஷ்மி சரவணகுமார்
வாக்குமூலம் லக்‌ஷ்மி சரவணகுமார்
ஐரிஸ் லக்‌ஷ்மி சரவணகுமார்
நியமம் லக்ஷ்மி சிவக்குமார்
இப்படிக்கு… கண்ணம்மா லக்ஷ்மி சிவக்குமார்
அப்பாவின் வீட்டில் நீர் பாய்ந்து செல்லும் சுற்றுப்புறங்களிலெல்லாம் செடிகள் நிற்கும் லஷ்மி மணிவண்ணன்
காயாம்பூ லாவண்யா சுந்தரராஜன்
கடல்புரத்தில்  வண்ணநிலவன்
ரெயினீஷ் அய்யர் தெரு   வண்ணநிலவன்
கம்பா நதி வண்ணநிலவன்
காலம் வண்ணநிலவன்
எம்.எல். வண்ணநிலவன்
கம்பா நதி வண்ணநிலவன்
இதோ என் தாய் வயலட்
கள்ளி   வா.மு.கோமு
கள்ளி வா.மு.கோமு
கூப்பிடுவது எமனாக இருக்கலாம் (உயிர் எழுத்து) வா.மு.கோமு
சாந்தாமணியும் இன்னபிற காதல்கதைகளும் வா.மு.கோமு
மங்கலத்து தேவதைகள் வா.மு.கோமு
எட்றா வண்டியெ வா.மு.கோமு
சகுந்தலா வந்தாள் வா.மு.கோமு
57 ஸ்னேகிதிகள் சினேகித்த புதினம் வா.மு.கோமு
மரப்பல்லி வா.மு.கோமு
சயனம் வா.மு.கோமு
நாயுருவி வா.மு.கோமு
ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி வா.மு.கோமு
தானாவதி வா.மு.கோமு
ராட்சசி வா.மு.கோமு
குடும்ப நாவல் வா.மு.கோமு
அன்னிய ஆடவன் வா.மு.கோமு
ஆட்டக்காவடி வா.மு.கோமு
திவ்யா WEDS பழனிச்சாமி வா.மு.கோமு
கெடா வெட்டு வா.மு.கோமு
ஜெப்னா பேக்கரி வாசு முருகவேல்
கலாதீபம் லொட்ஜ் வாசு முருகவேல்
புத்திரன் வாசு முருகவேல்
மூத்த அகதி வாசு முருகவேல்
ஆக்காண்டி வாசு முருகவேல்
அன்னா வாசு முருகவேல்
வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம் வி.அமலன் ஸ்டேன்லி
ஒளவிய நெஞ்சம் வி.அமலன் ஸ்டேன்லி
அத்துமீறல் வி.அமலன் ஸ்டேன்லி
தேன்கமழ் பூவுலகு வி.அமலன் ஸ்டேன்லி
நிலநடுக்கோடு – 2018 விட்டல் ராவ்
ராஜீவ் காந்தி சாலை விநாயகமுருகன்
வலம் விநாயகமுருகன்
சென்னைக்கு மிக அருகில் விநாயகமுருகன்
மண்ணும் மல்லிகையும் விமல் குழந்தைவேல்
வெள்ளாவி விமல் குழந்தைவேல்
கசகறணம் விமல் குழந்தைவேல்
பச்சை ஆமை விஜயராவணன்
மன்னார் பொழுதுகள் வேல்முருகன் இளங்கோ
இரவாடிய திருமேனி வேல்முருகன் இளங்கோ
தீம்புனல் ஜி.காரல் மார்க்ஸ்
மின்மினிகளின் கனவுக்காலம் ஜீ.முருகன்
மரம் ஜீ.முருகன்
கன்னி  ஜெ  பிரான்சிஸ் கிருபா
வாழ்ந்து பார்க்கலாம் வா ஜெயந்தி சங்கர்
நெய்தல் ஜெயந்தி சங்கர்
மனப்பிரிகை ஜெயந்தி சங்கர்
குவியம் ஜெயந்தி சங்கர்
திரிந்தலையும் திணைகள் ஜெயந்தி சங்கர்
ரப்பர் ஜெயமோகன்
பின் தொடரும் நிழலின் குரல் ஜெயமோகன்
விஷ்ணுபுரம்  ஜெயமோகன்
ஏழாம் உலகம் ஜெயமோகன்
கொற்றவை ஜெயமோகன்
காடு ஜெயமோகன் 
விஷ்ணுபுரம் ஜெயமோகன் 
கன்னியாகுமரி ஜெயமோகன் 
அனல்காற்று ஜெயமோகன் 
இரவு ஜெயமோகன் 
உலோகம் ஜெயமோகன் 
கன்னிநிலம் ஜெயமோகன் 
வெள்ளையானை ஜெயமோகன் 
குமரித்துறைவி ஜெயமோகன் 
வெண்முரசு ஜெயமோகன் 
கடல் ஜெயமோகன் 
ஆழி சூழ் உலகு   ஜோ.டி.குரூஸ்
கொற்கை ஜோ.டி.குரூஸ்
அஸ்தினாபுரம் ஜோ.டி.குரூஸ்
உம்மத் ஸர்மிளா ஸெய்யித்
பணிக்கர் பேத்தி ஸர்மிளா ஸெய்யித்
சடையன்குளம் ஸ்ரீதர கணேசன்
சந்தி ஸ்ரீதர கணேசன்
வள்ளிநாயகம் காம்பௌண்ட் ஷாராஜ்
வானவில் நிலையம் ஷாராஜ்
பெருந்தொற்று ஷாராஜ்
கொரில்லா ஷோபாசக்தி
ம்  ஷோபாசக்தி
Box கதைப்புத்தகம் ஷோபாசக்தி
இச்சா ஷோபாசக்தி
ஸலாம் அலைக் ஷோபாசக்தி
புத்தம் வீடு  ஹெப்சிபா ஜேசுதாசன்