குவிகம் வெளியீட்டான பொன்னியின் செல்வனின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலின் பயணம் பற்றி சொல்வனம் இதழ் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நூல் வெளிவர முக்கியப் பொறுப்பேற்ற பேராசிரியர் சிந்தாமணி, டாக்டர் ஆனந்த், குவிகம் சுந்தரராஜன் ஆகியோரை சொல்வனம் தினேஷ் ஜெயபாலன் மற்றும் பாஸ்டன் பாலா இருவரும் பேட்டி கண்டு அதனைச் சொல்வனம் வீடியோவில் சென்ற மாதம் வெளியிட்டார்கள்.
அந்தக் காணொளி உங்கள் பார்வைக்கு!
