புத்தக விமர்சனப் போட்டி

கடந்த நான்கு மாதங்களாக வரும் விமர்சனப் போட்டியின் இறுதிக்கட்டம் 

  • நாவல் அல்லது புனைவிலி  (FICTION OR NON FICTION) பற்றிய விமர்சனப் போட்டி இது! 

  • விமர்சனத்தில் கதைச்சுருக்கம் மற்றும்  சிறப்பம்சங்கள் இருக்கவேண்டும். 

  • புத்தகம்  2001 முதல் 2025 வரை முதலில் வெளியானதாக இருக்க வேண்டும்.

  • மொழிபெயர்ப்பு நூல்கள், சிறுகதைத் தொகுப்பு, கவிதைத் தொகுப்பு  ஆகியவை இந்தப் போட்டிக்குத் தகுதி பெறாது.

  • ஒருவர் 3  விமர்சனங்களுக்கு மேல் அனுப்பவேண்டாம்.

  • ஆசிரியர் பெயர், பதிப்பகம், பக்கங்கள், விலை, பதிப்பு ஆண்டு மற்றும் அட்டைப்படப் புகைப்படம் ஆகிய விவரங்களுடன் விமர்சனத்தை வேர்ட் டாக்குமெண்டாக (WORD DOCUMENT)  தயார் செய்து  editor@kuvikam.com என்ற  அனுப்ப வேண்டும்.

  •  மிகச் சிறந்த 3 விமர்சனங்களுக்கு தலா ரூபாய் 1000 வழங்கப்படும்.

  • முடிவு ஜனவரி குவிகம் மின்னிதழில் வெளிவரும். 

  • தேர்ந்தெடுக்கப்படும்  விமர்சனங்கள் குவிகம் சார்பில் அச்சுப் புத்தகமாக வெளியிடப்படலாம். 

  • விமர்சனம் அனுப்பக் கடைசித்தேதி :டிசம்பர் 10.