10 ஆகஸ்டு-2025 ஆம் தேதி சிங்கப்பூரில் அகிவ குழுவினரால் மேடையேற்றப்பட்ட  சேரமான் பெருமாள் நாயனாரின் இசை நாடகம்

பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் அகிவ.

இராகங்களைத் தேர்ந்தெடுத்தவர் அகிவ.
பாடியவர்கள் அனைவரும் பன்னிரு திருமுறை சம்பந்தப்பட்டவர்கள்.
சுமார் 900 பேர் நாடகத்தைக் கண்டு களித்தனர்.