குவிகம் குறும் புதினம் சந்தா  (ஏப்ரல் 2026 முதல் மார்ச் 2027 வரை)

குறும் புதினம் என்கிற குறு நாவலுக்கென்று வரும் ஒரே தமிழ் மாத இதழ் !   

இவ்வருடம் அச்சு இதழ் மின் புத்தக வடிவம் என்று இரு வடிவில்  வெளியிடப் போகிறோம்.

அச்சு இதழுக்கு வழக்கம் போல ரூபாய் 1200  வருட சந்தா 

மின்னிதழிற்கு அதில் பாதி ரூபாய் 600 / மட்டுமே ! 

உங்களுக்குத் தெரியும் – குறும் புதினம் இதழில் வரும் அனைத்துப் படைப்புகளுக்கும் 1000 ரூபாய் சன்மானம் வழங்குகிறோம்.

மிகச் சிறந்த 3 கதைகளுக்கு ரூபாய் 10000. ரூபாய் 6000, ரூபாய் 4000 என்று மூன்று பரிசுகளும் (மொத்தம் சுமார் 530000) வழங்குகிறோம்.  

புத்தக வடிவில் படிப்பது பிடிக்கும் என்றால்  Rs 1200 சந்தா அனுப்புங்கள் 

மின் புத்தகத்தை  மொபைல் மற்றும் கம்ப்யூடரில் உங்கள் சௌகரியப்படி படிக்கலாம் .

அப்படிப் மின் வடிவில் படிக்க முடிந்தால் ரூபாய் 600 சந்தா அனுப்புங்கள். 

மாதிரி மின் புத்தகம் உங்கள் பார்வைக்கு

 https://heyzine.com/flip-book/eab3bbcd21.html

இந்த வருடம்  200 அச்சு இதழ் 200 மின்னிதழ் சந்தாதாரகளைச் சேர்க்கவேண்டும் என்பது எங்கள் அவா. 

நீங்களும் உங்கள் நண்பர்களும்  சந்தா செலுத்தி  இந்த இலக்கியப் பணி தொடர உதவுங்கள் !

மற்ற தொண்டு நிறுவனங்களுக்காகவும் நீங்கள் சந்தா காட்டலாம். 

 உங்கள் சந்தாவை GPAY மூலம் 8939604745 என்ற எண்ணிற்கு அனுப்புங்கள். QR CODE ம் பயன்படுத்தலாம். 

மறக்காமல் உங்கள் சந்தா விவரத்தையும் விலாசத்தையும்  8939604745 என்று எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கவும்.