குவிகம் மின்னிதழ் (மாத இதழ்)

இணையத்தில் ஒரு மாமாங்கம் முடித்து 13 வது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது உங்கள் குவிகம் மின்னிதழ் Site ID : https://kuvikam.com

Uncategorized

தூள் கிளப்பிய தமிழ் சினிமா 2025

வசூலில் தூள் கிளப்பிய படங்கள் : நன்றி ஜெயா டி வி 
தந்தி டி வி யின் காணொளி :
IMDB ( INTERNET MOVIE DATABASE) ஒவ்வொரு  படத்திற்கும் மக்களிடமிருந்து வரும் மதிப்பீடுகளைக் கொண்டு  படங்களின் தர வரிசையை வெளியிடுகிறது.  உதாரணமாக டூரிஸ்ட்பேமலி என்ற படத்திற்கு 14000 பேர் அளித்த மதிப்பீட்டின்படி சராசரி  8.2 /10 மதிப்பீடு ) 
அதன்படி 2025 இல் வந்த தமிழ்த் திரைப்படங்களின் தர வரிசை: ( ஆச்சரியம் என்னவென்றால் வசூலில் அதிகம் காட்டிய சில படங்கள் – கூலி, விடாமுயற்சி, குட்  பேட் அக்லி, தலைவன் தலைவி , தக் லைப் போன்ற படங்கள் இதில் இடம்பெறவில்லை.   அது மாஸ். இது கிளாஸ் )
இதில் நீங்கள் எத்தனை பார்த்திருக்கிறீர்கள்? 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.