20/25 

image

  • சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா  சுப்ரீம் கோர்ட் அளித்த ஜாமின் அடிப்படையில் விடுதலையானார். 
  • ‘நான் சந்திக்கும் துயரங்களை கண்டு, தாங்கிக் கொள்ள முடியாமல் மரணமடைந்த, 193 பேரின் குடும்பத்தினருக்கு, அ.தி.மு.க., சார்பில், தலா, மூன்று லட்சம் ரூபாய், குடும்ப நல நிதி உதவி வழங்கப்படும்’ என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
  • அன்புமணிக்கு எதிரான ஊழல் வழக்கின் விசாரணை. மருத்துவக்  கல்லுாரிக்கு முறைகேடாக அனுமதி தந்த விவகாரம்
  • ஜெயந்தி நடராஜனிடம் விரைவில் சி.பி.ஐ., விசாரணை? விதிமுறைகளை மீறி சுரங்க நிறுவனங்களுக்கு அனுமதி
  • தி.மு.க., ‘மாஜி’க்கள் மீதான, சொத்துக்  குவிப்பு வழக்குகளில், லஞ்ச ஒழிப்புத் துறையும், அரசு சிறப்பு வழக்கறிஞர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர்
  • மத்திய உளவு அமைப்புக்கு (ரா) கூடாரங்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு 
  • அரியானாவில் அறுதி பெரும்பான்மை பெற்று பா ஜ க மந்திரிசபை அமைத்தது. கத்தார் முதல்வராக பொறுப்பேற்பு.  
  • மகாராஷ்ட்ராவில்  அறுதி பெரும்பான்மை இல்லாவிடினும் பா ஜ க மந்திரிசபை அமைத்தது. பட்னாவிஸ்  முதல்வராக பொறுப்பேற்பு.சிவசேனா முக்கிய எதிர்க்கட்சியாக அமைகிறது. பவார் கட்சி  பா ஜ க விற்கு ஆதரவு. 
  • மாநிலம் முழுவதற்கும், ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயித்து, தமிழக அரசின் உள்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
  • image

  • ரயில் பயணிகளுக்கு வை – ஃபை வசதி : சென்னை சென்ட்ரலில் விரைவில் ஏற்பாடு
  • தனுஷ்கோடிக்கு சாலை அமைக்கும் பணி .  50 ஆண்டுகளுக்குப் பின் துவக்கம் 
  • பிரபல பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், 89, காலமானார்.
  • பழம்பெரும் நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன்  காலமானார்
  • ஆவின் பால் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு. 
  • ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் கலாநிதி,தயாநிதிக்கு சம்மன்
  • தமிழக மீனவர் 5 பேருக்கு தூக்கு: இலங்கை உத்தரவு 
  • மதுரை அண்ணாநகரில், குப்பை தொட்டியில் இருந்து  11 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன
  • பொள்ளாச்சி மகாலிங்கம் வாழ்க்கை ஒரு பொக்கிஷம்! : நினைவு அஞ்சலி 
  • புதிய பாஸ்போர்ட்டுகள் வழங்க ஆதார் கட்டாயமாகிறது
  • கணக்கு இல்லாத வங்கிகளின் ஏ.டி.எம்.,மில், மாதத்துக்கு  மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும்,  20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
  •  தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன்  நியமனம் செய்யப்பட்டார். 
  • மோடி மந்திரிசபையை விஸ்தரித்தார்
  • பா.ஜ., ஆட்சி அமைக்காததால் டில்லி சட்டசபை கலைப்பு: 
  • காங்கிரசிலிருந்து விலகித்  தனிக் கட்சி  ஆரம்பிக்கிறார் வாசன். 
  • நன்றி: தினமலர்