
எந்த மடையன் கிளாஸ் நடக்கும் போது பேசிக்கிட்டே இருக்கான்?
நீங்க தான் சார்!தமிழ்நாட்டில் எண்ணை வளம் அதிகமா இருக்கிற இடம் எது?
வாழைக்காய் பஜ்ஜி சார்!ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்?
ரெண்டு மணி சாப்பாட்டு மணி எத்தனை மணிக்கு அடிப்பாங்க சார்?தமிழ் நாட்டில் காபி அதிகமாக இருக்கும் இடம் சொல்லு?
சரவணபவன் சார்!மயில், நீர்த்த தயிர், அதிகம் மூன்றுக்கும் பொருத்தமான ஒரு பேர் சொல்லு?
மோர் !
வெரிகுட் !A B C D சொல்லு
A B C D E F G 2G 3Gஇங்கிலீஷ் மாதம் சொல்லு?
ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சுவரிதமிழ் மாதம் சொல்லு?
சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி,ஆவடி, அம்பத்தூர்வல்லினம் – உதாரணம் சொல்லு?
அறைஞ்சு பல்லைப் பேத்துடுவேன்!மெல்லினம் – உதாரணம் சொல்லு?
சூயிங்கம்!இடையினம் – உதாரணம் சொல்லு?
இலியானா!
பக்கம் 22/25
