தமிழில் சிற்றிதழ்கள் – பத்திரிகைகள்  நிறைய வருகின்றன 

வார இதழ், இருவார இதழ், மாத இதழ், காலாண்டு இதழ் ,ஆண்டு மலர், ஒரே ஒரு இதழ் என்று எண்ணற்றவை வெளிவருகின்றன. 

இவற்றில் இரண்டு வகை !

  • தாள் இதழ்கள்!
  • வலை இதழ்கள்! 

நண்பர் ஒருவர் குறிப்பிட்டது  போல் இவற்றை இன்னொரு வகையாகவும் பார்க்கலாம். 

  • விவரப் பத்திரிகை 
  • இலக்கியப் பத்திரிகை

இன்னொரு வகையும் உண்டு !

  • வியாபாரப் பத்திரிகை
  • கலைப் பத்திரிகை 

அமைப்பைப் பொறுத்து  வேடிக்கையாக வேறு இரு வகைகளைச் சொன்னார் நண்பர் ஒருவர். 

  • ஆடை இல்லாத  பத்திரிகைகள் (அம்மணப் பத்திரிகைகள்) 
  • ஆடை அணிந்த 

    பத்திரிகைகள்

இவற்றையெல்லாம் ஆய்ந்து ஆராய்ந்து ஒரு திறனாய்வு செய்ய ஆசை. அதனால் குவிகத்தில் இந்த தமிழ்ப் புத்தாண்டு முதல் ஒவ்வொரு மாதமும் ஒரு தமிழ்ப் பத்திரிகையைப் பற்றி எழுதுவோம்! 

இந்த மாதம் நாம்  பார்க்கப் போகும் இதழ் அழகியசிங்கரின் “ நவீன விருட்சம்” !!! 

=====================================================

ஆண்டு : 2                                                                   மாதம் : 4

image

Editor and Publisher’s office address:

S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191  
email : ssrajan_bob@yahoo.com

ஆசிரியர் & பதிப்பாளர்  : சுந்தரராஜன்
துணை ஆசிரியர்     : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர்    :அனுராதா
ஆலோசகர்              :அர்ஜூன்
தொழில் நுட்பம்    : ஸ்ரீநிவாசன் ராஜா
வரைகலை             : அனன்யா